/* */

You Searched For "#கபசுர குடிநீர்"

நாங்குநேரி

நெல்லை-வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு- கபசுர குடிநீரும்...

நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டியில் வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில்

நெல்லை-வீடு வீடாக சென்று கொரோனா விழிப்புணர்வு- கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது
திருநெல்வேலி

நான்குநேரி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர்...

நாங்குநேரியில் ஸ்ரீரடி சாய்பா அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது

நான்குநேரி அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு  கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது
திருப்போரூர்

திருக்கழுகுன்றத்தில் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர்...

ராஜீவ்காந்தியின் நினைவு நாளான இன்று திருக்கழுகுன்றம் பொது மக்களுக்கு முக கவசம், மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

திருக்கழுகுன்றத்தில் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் விநியோகம்!
நாங்குநேரி

விமண் இந்தியா மூவ்மென்ட் பெண்கள் அமைப்பு சார்பில் மூலிகை குடிநீர்..

நெல்லை மாவட்டத்தில் விமண் இந்தியா மூவ்மென்ட் பெண்கள் சார்பில் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது.கொரோனா இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்து வரும்...

விமண் இந்தியா மூவ்மென்ட்  பெண்கள் அமைப்பு சார்பில்  மூலிகை குடிநீர்..
மயிலாடுதுறை

யானைக்கே கொரோனா பயம் : கபசுர குடிநீர் வழங்கிய பாகன்

விலங்குகளுக்கும் கொரோனா பரவும் என்கிற அச்சத்தால் மயிலாடுதுறை கோயில் யானைக்கு கபசுர குடிநீரை பாகன் வழங்கினார்.

யானைக்கே கொரோனா பயம் : கபசுர  குடிநீர் வழங்கிய பாகன்
பட்டுக்கோட்டை

வீடுகளுக்கே சென்று கபசுர குடிநீர் வழங்கும் சித்த மருத்துவர்

பணி நேரம் முடிந்தும் வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் வழங்கும் அரசு சித்த மருத்துவர் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

வீடுகளுக்கே சென்று கபசுர குடிநீர் வழங்கும் சித்த மருத்துவர்
திருவெறும்பூர்

கிளியூரில் மனிதநேயம், நேசம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்

திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் ஊராட்சியில் மனிதநேயம் அறக்கட்டளை மற்றும் நேசம் என்டர்பிரைசஸ் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

கிளியூரில் மனிதநேயம், நேசம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்
நாகப்பட்டினம்

திமுக வர்த்தக அணி சார்பில் பொது மக்களுக்கு கப சுர குடிநீர்

நாகப்பட்டினத்தில் திமுக வர்த்தக அணி சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

திமுக வர்த்தக அணி சார்பில் பொது மக்களுக்கு கப சுர குடிநீர்
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முக கவசம் வழங்கல்

மயிலாடுதுறையில் ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா சங்கத்தினர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முக கவசம் வழங்கி பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தினர்,

மயிலாடுதுறையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் முக கவசம் வழங்கல்