/* */

You Searched For "#கத்திக்குத்து"

குன்னூர்

குன்னூரில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது.

குன்னூரில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது
ஈரோடு

முன்விரோதம்: பள்ளி மாணவனை கத்தியால் குத்திய முடி திருத்தும் தொழிலாளி

ஈரோட்டில் முன்விரோதம் காரணமாக முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் பள்ளி மாணவனை கத்தியால் குத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு.

முன்விரோதம்: பள்ளி மாணவனை கத்தியால் குத்திய முடி திருத்தும் தொழிலாளி
கோவை மாநகர்

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு கத்திகுத்து

விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகள் மூன்று பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு கத்திகுத்து
மயிலாடுதுறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: புகார் அளித்த பெற்றோருக்கு கத்திகுத்து

மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த பெற்றோருக்கு கத்திகுத்து.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: புகார் அளித்த பெற்றோருக்கு கத்திகுத்து
உளுந்தூர்ப்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்திகுத்து

உளுந்தூர்பேட்டை அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்திகுத்து, மருத்துவமனையில் அனுமதி

உளுந்தூர்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கத்திகுத்து
பெரியகுளம்

மனைவியின் தவறான உறவை கண்டித்த கணவனுக்கு கத்திக்குத்து

பெரியகுளத்தில் மனைவியின் தவறான உறவை தட்டிக்கேட்ட கணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(55)....

மனைவியின் தவறான உறவை கண்டித்த கணவனுக்கு கத்திக்குத்து