/* */

You Searched For "#கத்திகுத்து"

ஈரோடு

கோபி அருகே நடைபாதை தகராறில் ஒருவருக்கு கத்தி‌குத்து: 3 பேர் கைது

கோபிசெட்டிபாளையம் அருகே நடைபாதை தொடர்பான தகராறில் தாய், மகனை தாக்கி கத்தியால் குத்திய 3 பேர் போலீசார் கைது செய்தனர்.

கோபி அருகே நடைபாதை தகராறில் ஒருவருக்கு கத்தி‌குத்து: 3 பேர் கைது
திருநெல்வேலி

சுத்தமல்லி அருகே பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு சரமாரி கத்தி குத்து

சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை சரமாரியாக கத்தியால் குத்திய நபர் கைது.

சுத்தமல்லி அருகே பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு சரமாரி கத்தி குத்து
ஆவடி

ஆவடி: பெண்ணிடம் தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட போலீசுக்கு வெட்டு

ஆவடி அருகே பெண்ணிடம் தகராறு செய்த நபர்களை தட்டிக்கேட்ட துணை ஆய்வாளர் கத்தியால் வெட்டப்பட்டார்.

ஆவடி: பெண்ணிடம் தகராறு செய்தவர்களை தட்டிக் கேட்ட போலீசுக்கு  வெட்டு
கடலூர்

விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியைக்கு கத்தி குத்து

விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் தாக்கப்பட்டார்; அவர் யார் என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதாச்சலம் அரசு பள்ளி ஆசிரியைக்கு கத்தி  குத்து
சேந்தமங்கலம்

சேந்தமங்கலம் அருகே மது குடிப்பதை கண்டித்த மகனை கத்தியால் குத்திய தந்தை...

சேந்தமங்கலம் அருகே மது குடிப்பதை தட்டிக்கேட்ட மகனை, கத்தியால் குத்திய தந்தையை போலீசார் கைது செய்தனர்.

சேந்தமங்கலம் அருகே மது குடிப்பதை கண்டித்த மகனை கத்தியால் குத்திய தந்தை கைது
ஈரோடு

கவுந்தப்பாடி அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுபாளையத்தில் காதல் விவகாரத்தில் வாலிபர் கத்தியால் குத்தப்பட்டார்.

கவுந்தப்பாடி அருகே காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து