/* */

You Searched For "#ஒகேனக்கல்"

பென்னாகரம்

பாதுகாப்பில் அலட்சியம்: ஒகேனக்கல்லில் 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம்

ஒகேனக்கல்லில் பயணிகளை பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சவாரி அழைத்துச்சென்ற 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டது

பாதுகாப்பில் அலட்சியம்: ஒகேனக்கல்லில் 3 பரிசல் ஓட்டிகளின் உரிமம் ரத்து
பென்னாகரம்

ஒகேனக்கல் காவிரியாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பரிசல்...

வார விடுமுறையையொட்டி ஒகேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்தோடு பரிசல் சவாரி செய்தும் குளித்தும் மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல் காவிரியாற்றில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் பரிசல் சவாரி
சுற்றுலா

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்: பரிசலில் சென்று உற்சாகம்

ஆங்கில புத்தாண்டு விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்: பரிசலில் சென்று உற்சாகம்
பென்னாகரம்

ஒகேனக்கல்: 25000 கனஅடி நீர் வரத்து: கரையோரப் பகுதிகளில் தீயணைப்பு...

கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் செந்நிறமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல்: 25000 கனஅடி நீர் வரத்து: கரையோரப் பகுதிகளில் தீயணைப்பு படையினர் தீவிர கண்காணிப்பு
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழை குறைந்ததன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
பென்னாகரம்

ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் வாலிபர் உடல் மீட்பு

ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் வாலிபரின் உடல் இன்று மீட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் அடித்து செல்லப்பட்ட நாமக்கல் வாலிபர் உடல் மீட்பு
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் ஆயிரம் கனஅடியாக

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைவு காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 12 ஆயிரம் ஆயிரம் கனஅடியாக குறைவு
பென்னாகரம்

பேரிடர் மீட்பு குழுவிற்கு 60 காவலர்கள்: ஒகேனக்கல்லில் ஒத்திகை

தருமபுரி மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினருக்கு ஒகேனக்கல்லில் வெள்ளத்தில் சிக்கிவர்களை மீட்பது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

பேரிடர் மீட்பு குழுவிற்கு 60 காவலர்கள்: ஒகேனக்கல்லில் ஒத்திகை
பென்னாகரம்

ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக சரிவு

இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 11,558 கன அடியாக உள்ளது.

ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக சரிவு
பென்னாகரம்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆர்ப்பரித்துக் கொட்டும்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக உள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்