/* */

You Searched For "#ஐயப்பபக்தர்கள்"

பழநி

கொடைக்கானல் அருகே பூக்குழி இறங்கி விரதம் முடித்த ஐயப்ப பக்தர்கள்

கொடைக்கானல் அருகே, பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் பங்கேற்று தங்களது விரதத்தைத் நிவர்த்தி செய்தனர்.

கொடைக்கானல் அருகே பூக்குழி இறங்கி  விரதம் முடித்த ஐயப்ப பக்தர்கள்
பொன்னேரி

திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப சுவாமியின் 41ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை

பொன்னேரி அருகே திருவேங்கடாபுரத்தில், அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 41ஆம் ஆண்டு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப சுவாமியின் 41ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை
பாளையங்கோட்டை

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவ இந்து மக்கள் கட்சி கோரிக்கை

தமிழகத்தில் பாதயாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, பல்வேறு உதவிகள் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் நெல்லை ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பாதயாத்திரை செல்லும்  பக்தர்களுக்கு  உதவ இந்து மக்கள் கட்சி கோரிக்கை
குளச்சல்

குமரியில் சரணகோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப

கார்த்திகை மாதம் தொடங்கியதை தொடர்ந்து குமரியில் சரணகோஷம் முழங்க ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

குமரியில் சரணகோஷம் முழங்க மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
ஆன்மீகம்

பிறந்தது கார்த்திகை - ஒலிக்கிறது சரணகோஷம் : விரதம் துவங்கிய பக்தர்கள்

கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து, பக்தர்கள் விரதம் தொடங்கியுள்ளனர்.

பிறந்தது கார்த்திகை - ஒலிக்கிறது சரணகோஷம் : விரதம் துவங்கிய பக்தர்கள்
நாமக்கல்

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்

நாமக்கல் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு, மாலை அணிவிப்பு மற்றும் இருமுடி கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாமக்கல் ஐயப்பன் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கும் பக்தர்கள்