/* */

You Searched For "#எம்பிகதிர்ஆனந்த்"

குடியாத்தம்

குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கடைகள் வைக்க அனுமதி

குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கவுண்டன்ய ஆற்றில் கடைகள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் கெங்கை அம்மன் கோவில் திருவிழாவில் கடைகள் வைக்க அனுமதி
காட்பாடி

பறிமுதல் செய்த பணத்தை தனது வருமானத்தில் சேர்க்கக்கூடாது: திமுக எம்.பி...

வருமானவரித் துறை பறிமுதல் செய்த ரூ. 11.48 கோடியை தனது வருமானத்தில் சேர்ப்பதை எதிர்த்து திமுக எம்.பி கதிர் ஆனந்த் மேல்முறையீடு செய்துள்ளார்

பறிமுதல் செய்த பணத்தை தனது வருமானத்தில் சேர்க்கக்கூடாது: திமுக எம்.பி மேல்முறையீடு
ஆம்பூர்

ஆம்பூர் அருகே வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில்

ஆம்பூர் அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேலூர் எம்பி கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

ஆம்பூர் அருகே வேலூர் எம்பி  கதிர் ஆனந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
ஆம்பூர்

ஆம்பூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: எம்பி கதிர் ஆனந்த் துவக்கி...

ஆம்பூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார்

ஆம்பூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: எம்பி கதிர் ஆனந்த் துவக்கி வைத்தார்
ஆம்பூர்

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆம்பூரில் திறக்கப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வி.ஏ. கரீம் சாலையில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை எம்பி கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆம்பூரில் திறக்கப்பட்டது
வேலூர்

காட்பாடி, கே.வி.குப்பத்தில் அரசு மருத்துவமனைகள் அமைக்க எம்பி...

காட்பாடி, கே.வி.குப்பத்தில் வட்ட அளவிலான அரசு மருத்துவமனைகள் அமைக்க வேலூா் எம்பி கதிா்ஆனந்த் கோரிக்கை விடுத்துள்ளாா்.

காட்பாடி, கே.வி.குப்பத்தில் அரசு மருத்துவமனைகள் அமைக்க எம்பி கதிா்ஆனந்த் கோரிக்கை