/* */

You Searched For "#ஊரடங்கு"

பெருந்தொற்று

ஏப்ரல் 1 முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - மத்திய அரசு

வரும் மார்ச் 31ம் தேதியுடன் அனைத்துவிதமான கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1 முதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம் - மத்திய அரசு
கோவை மாநகர்

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: முக்கிய பகுதிகளில் கடைகள்...

44 இடங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர, மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: முக்கிய பகுதிகளில் கடைகள் அடைப்பு
சென்னை

ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை- தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள்...

ஊரடங்கு தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
பவானி

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம்...

ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிப்பு
கன்னியாகுமரி

குமரியில் சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் 60 நாட்களுக்கு பின்னர் சூரிய உதய காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

குமரியில் சூரிய உதய காட்சிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
கிணத்துக்கடவு

கோவையில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்

கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படும் நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவையில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு - ஏற்பாடுகள் தீவிரம்
சேலம் மாநகர்

நாளை பொதுப்போக்குவரத்து தொடக்கம்: சேலத்தில் 1,047 அரசு பேருந்துகள்...

நாளை பொதுப்போக்குவரத்து துவங்க உள்ள நிலையில், சேலம் கோட்டத்தில் 1,047 பேருந்துகள் தூய்மைப்படுத்தப்பட்டு தயாராக உள்ளன.

நாளை பொதுப்போக்குவரத்து தொடக்கம்: சேலத்தில் 1,047 அரசு பேருந்துகள் ரெடி
குமாரபாளையம்

குமாரபாளையம் விசைத்தறி கூடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

குமாரபாளையத்தில் உள்ள விசைத்தறிக் கூடங்கள், அரசின் வழிகாட்டுதலின்படி இயங்குகின்றனவா என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார்.

குமாரபாளையம் விசைத்தறி கூடங்களில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோபிச்செட்டிப்பாளையம்

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம்...

ஈரோடு மாவட்டத்தில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிப்பு