/* */

You Searched For "#உலகசெய்திகள்"

உலகம்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில்...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் விபத்தில் உயிரிழப்பு
வணிகம்

டுவிட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்திய எலான் மஸ்க்

சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்

டுவிட்டரை வாங்கும் முடிவை தற்காலிகமாக நிறுத்திய எலான் மஸ்க்
உலகம்

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே

இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே
உலகம்

வட கொரியாவில் கால் பதித்த கொரோனா: அவசரநிலை அறிவிப்பு

வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, நாட்டில் அவசரகால வைரஸ் கட்டுப்பாட்டு முறை அமல்படுத்தப்பட்டது

வட கொரியாவில் கால் பதித்த கொரோனா: அவசரநிலை அறிவிப்பு
உலகம்

சீனாவில் ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்த விமானம்

சீனாவில் திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி தீப்பிடித்தது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்

சீனாவில் ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்த விமானம்
உலகம்

இலங்கை நெருக்கடி: தீக்கிரையாகும் சொத்துக்கள் - அடுத்து என்ன

பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வரும் இலங்கையில், தற்போது பல்வேறு பகுதிகளில் வன்முறைகள் வெடித்துள்ளன.

இலங்கை நெருக்கடி:  தீக்கிரையாகும் சொத்துக்கள் - அடுத்து என்ன நடக்கும்?
உலகம்

மகிந்த ராஜபக்சே ராஜினாமா. புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா

போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலக மகிந்த ராஜபக்சே முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மகிந்த ராஜபக்சே ராஜினாமா. புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா
இந்தியா

நாசா மனித ஆய்வு ரோவர் போட்டியை வென்ற இந்திய மாணவர் குழுக்கள்

நாசா 2022 மனித ஆய்வு ரோவர் போட்டியில் பஞ்சாப் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு இந்திய மாணவர் குழுக்கள் வெற்றி பெற்றுள்ளன

நாசா மனித ஆய்வு ரோவர் போட்டியை வென்ற இந்திய மாணவர் குழுக்கள்