/* */

You Searched For "#இன்றையதடுப்பூசிமுகாம்"

தஞ்சாவூர்

தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

தஞ்சை மாநகராட்சியில் இன்று 4 மையங்களில், 560 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும் என்று, மாநகராட்சி அறிவித்துள்ளது.

தஞ்சை மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரியில் நாளை 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்குட்பட்ட 10 இடங்களில், நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுவாஞ்சேரியில் நாளை 10 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருப்பூர் மாநகர்

திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்

திருப்பூர் மாநகராட்சியில் 34 இடங்களில் இன்று தடுப்பூசிபோடப்படும் இடங்கள் விவரத்தை சுகாதாரதுறை வெளியிட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்
மடத்துக்குளம்

மடத்துக்குளம்: கர்ப்பிணிகளுக்கு இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும்...

மடத்துக்குளம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு இன்று தடுப்பூசி முகாம் நடக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மடத்துக்குளம்: கர்ப்பிணிகளுக்கு இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
பல்லடம்

பல்லடம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் விவரம்

பல்லடம் பகுதியில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்த விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

பல்லடம் பகுதியில் இன்று  தடுப்பூசி   போடப்படும் இடங்கள் விவரம்