/* */

You Searched For "#இன்றையசந்தை"

வணிகம்

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ. 3.60

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் விலை ரூ.3.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளளது.

நாமக்கல்லில் முட்டை விலை 20 பைசா சரிவு: ஒரு முட்டை விலை ரூ. 3.60
பவானிசாகர்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,660-க்கு ஏலம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோவுக்கு 700 ரூபாய் விலை உயர்ந்து ரூ.2,660-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,660-க்கு ஏலம்
திருநெல்வேலி

நெல்லை உழவர் சந்தையில் காய்கறி & பழங்களின் விலை பட்டியல்

பாளையங்கோட்டை மகாராஜாநகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை பட்டியல் விவரம்.

நெல்லை உழவர் சந்தையில் காய்கறி & பழங்களின் விலை பட்டியல்