/* */

You Searched For "#இந்தியா"

இந்தியா

அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் போராட்டம்: வன்முறையாக மாறியது

ஜம்முவில் அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் காங்கிரஸ் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது

அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் போராட்டம்: வன்முறையாக மாறியது
அரசியல்

உதய்பூர் சிந்தனை முகாம் காங்கிரஸ் கட்சிக்கு பலனளிக்குமா?

தேர்தல்களில் தோற்கும்போதெல்லாம் குழுக்கள் அமைக்கும் காங்கிரஸ், இதுவரை அமைத்த குழுக்களின் அறிக்கைகளை பரிசீலித்ததா?

உதய்பூர் சிந்தனை முகாம் காங்கிரஸ் கட்சிக்கு பலனளிக்குமா?
வணிகம்

தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் இன்றும் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 106 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.

தொடர்ந்து 2வது நாளாக இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு
இந்தியா

கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பாஜக அபாரம், காங்கிரஸ் சோகம்

கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மையான வார்டுகளை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

கௌகாத்தி மாநகராட்சி தேர்தலில் பாஜக அபாரம், காங்கிரஸ் சோகம்
தமிழ்நாடு

மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி?

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்கள் மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி?
இந்தியா

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக லெஃப்டினண்ட் ஜென்ரல் மனோஜ் பாண்டே...

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக, ராணுவத்தின் துணைத் தளபதி லெஃப்டினண்ட் ஜென்ரல் மனோஜ் சி பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 30, 2022...

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக லெஃப்டினண்ட் ஜென்ரல் மனோஜ் பாண்டே நியமனம்
இந்தியா

5% ஜிஎஸ்டி வரியை 3% மற்றும் 8% என மாற்ற முடிவு

சில பொருட்களை 3 சதவீதமாகவும், மீதமுள்ளவற்றை 8 சதவீதமாகவும் மாற்றி 5 சதவீத ஸ்லாப்பை முடிவுக்கு கொண்டு ஜிஎஸ்டி கவுன்சில் திட்டம்

5% ஜிஎஸ்டி வரியை 3% மற்றும் 8% என மாற்ற முடிவு
இந்தியா

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை: மோடியுடன் முக்கிய ஆலோசனை

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ், 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு நாடுகளின் பேச்சு வார்த்தை உலகளவில் உற்று நோக்கப்படுகிறது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை:  மோடியுடன் முக்கிய ஆலோசனை
விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், தென் ஆப்பிரிக்காவிடம் போராடி தோற்றதன் மூலம், அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
இந்தியா

குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்கிறார்

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்பார் என்று மாநில பாஜக தலைவர் சி ஆர் பாட்டீல் தெரிவித்தார்

குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்கிறார்
இந்தியா

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்துடன் இணைந்து சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணியை தொடங்கவுள்ளது.

விரைவில் ஜியோ மின்வாகன சார்ஜிங் மையம்
விளையாட்டு

பாராலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பாவினாபென்...

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு டேபிள் டென்னிஸில் பாவினாபென் படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

பாராலிம்பிக் போட்டி டேபிள் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் பாவினாபென் படேல்