/* */

You Searched For "#இடமாற்றம்"

திருவண்ணாமலை

விசாரணை கைதி உயிரிழப்பு: டிஎஸ்பி உட்பட 4 பேர் காத்திருப்போர்...

விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவத்தில் டிஎஸ்பி உட்பட 4 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து ஐஜி உத்தரவு.

விசாரணை கைதி உயிரிழப்பு: டிஎஸ்பி உட்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தமிழ்நாடு

கோடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம்

கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சஞ்சய் பாபா, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோடநாடு வழக்கை விசாரித்து வந்த நீதிபதி பணியிட மாற்றம்
நாகர்கோவில்

லஞ்ச புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: ஐஜி அதிரடி

லஞ்ச புகாரில் சிக்கிய மகளிர் இன்ஸ்பெக்டர் கண்மணியை இடம் மாற்றம் செய்து தென் மண்டல ஐஜி உத்தரவிட்டார்.

லஞ்ச புகாரில் சிக்கிய பெண் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்: ஐஜி அதிரடி
கும்பகோணம்

கும்பகோணம்: ஹெலிகாப்டர் சகோதரர்களின் பால் பண்ணையில் இருந்த பசுக்கள்...

பசுக்கள்- கன்றுக்குட்டிகள் உணவின்றி தவிப்பதாக விலங்குகள் நல அமைப்பினர் புகார் தெரிவித்தனர்

கும்பகோணம்:  ஹெலிகாப்டர் சகோதரர்களின் பால் பண்ணையில் இருந்த  பசுக்கள் பறிமுதல்
காஞ்சிபுரம்

தமிழ்நாடு : 37 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று அதிரடியாக முதன்மை கல்வி அலுவலர் நிலையிலுள்ள 37 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு : 37 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 எஸ்ஐக்கள் உட்பட 46 பேர்

நாமக்கல் மாவட்டத்தில் 16 போலீஸ் எஸ்ஐக்கள் உள்ளிட்ட 46 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில்  16 எஸ்ஐக்கள் உட்பட 46 பேர் இடமாற்றம்
நாமக்கல்

நாமக்கல்லில் நாளைமுதல் வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி மார்க்கெட்

நாமக்கல் நகராட்சியில், காய்கறி மொத்த மார்க்கெட் இடத்தை கலெக்டர், எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தனர்.

நாமக்கல்லில் நாளைமுதல் வாரச்சந்தை வளாகத்தில் காய்கறி மார்க்கெட்
ஆயிரம் விளக்கு

தமிழக வணிகவரித்துறையில் 16 இணை ஆணையர்கள் இடமாற்றம் : துறைசெயலர் ஜோதி...

தமிழக வணிக வரித்துறையில் 16 இணை ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஜோதி துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி அறிவித்துள்ளார்.

தமிழக வணிகவரித்துறையில் 16 இணை ஆணையர்கள் இடமாற்றம் :  துறைசெயலர் ஜோதி நிர்மலாசாமி  அறிவிப்பு