/* */

You Searched For "#இடதுசாரிகள்ஆர்ப்பாட்டம்"

கோவை மாநகர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் 3வது நாளாக...

கோவை மாவட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சியினர், 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் 3வது நாளாக ஆர்ப்பாட்டம்
பரமத்தி-வேலூர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து பரமத்திவேலூரில் ஆர்ப்பாட்டம்

பரமத்தி வேலூரில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து  பரமத்திவேலூரில் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி இடதுசாரிகள், விசிக

பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, தருமபுரியில் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக்கோரி இடதுசாரிகள், விசிக ஆர்ப்பாட்டம்
சூலூர்

பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து கோவையில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி, கோவையின் பல பகுதிகளில் இடதுசாரி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து கோவையில் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம்

திருச்செங்கோட்டில் இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோட்டில் சிபிஎம் -சிபிஐ - சிபிஐ (எம்எல்), விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோட்டில் இடதுசாரிகள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ஆற்காடு

ஆற்காட்டில் விசிக ,கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

ஆற்காடு பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள்கட்சிமற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

ஆற்காட்டில் விசிக ,கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்