/* */

You Searched For "#ஆக்கிரமிப்புஅகற்றம்"

அரசியல்

முதல்முறையாக திமுகவுக்கு எதிராக விசிக வாய்ஸ்: கூட்டணிக்குள் உரசல்?

கூட்டணி கட்சி என்பதற்காக திமுக செய்யும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளbமுடியாது என்று, முதல்முறையாக விசிக கருத்து தெரிவித்துள்ளது. இது, திமுக கூட்டணி...

முதல்முறையாக திமுகவுக்கு எதிராக விசிக வாய்ஸ்: கூட்டணிக்குள் உரசல்?
அரியலூர்

எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு

அரியலூர் அடுத்த எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில், சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 5 வீடுகள் இடிக்கப்பட்டன.

எருத்துக்காரன்பட்டி ஊராட்சியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு
திருத்துறைப்பூண்டி

ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருத்துறைப்பூண்டி அருகே ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 9 வீடுகள் அகற்றப்பட்டது

ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
செய்யாறு

செய்யாறில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததால் பொதுமக்கள் போராட்டம்

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்ற வந்தபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபப்பு

செய்யாறில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்ததால் பொதுமக்கள்  போராட்டம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள்...

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்ட போது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குமாரபாளையத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்: பொதுமக்கள் எதிர்ப்பு
குமாரபாளையம்

ஓடை ஆக்கிரமிப்பு: இரண்டாவது நாளாக அகற்றிய வருவாய்த்துறையினர்

குமாரபாளையம் அருகே ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த காம்பவுண்ட் சுவரை இடிக்கும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர்

ஓடை ஆக்கிரமிப்பு: இரண்டாவது நாளாக அகற்றிய   வருவாய்த்துறையினர்
வேலூர்

வேலூரில் நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு

வேலூர் மாங்காய் மண்டி அருகே நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூரில் நிக்கல்சன் கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
தஞ்சாவூர்

ஆக்கிரமிப்புகள் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டது: கலெக்டர்

சாலை அகலப்படுத்தும் பணிகளுக்காக ஆக்கிரமிப்புகள் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறினார்

ஆக்கிரமிப்புகள் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அகற்றப்பட்டது: கலெக்டர்