/* */

You Searched For "#ஆக்கிரமிப்பு"

செய்யாறு

ஸ்ரீ பட்டீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும்...

பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக செய்யாறு ஸ்ரீ பட்டீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டது.

ஸ்ரீ பட்டீஸ்வரர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் நிறுத்தம்
கீழ்பெண்ணாத்தூர்‎

ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்திருந்த நெல், கரும்புகள் அகற்றம்

ஆராஞ்சி ஏரியை ஆக்கிரமித்து 40 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல், கரும்பு அகற்றப்பட்டது.

ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி செய்திருந்த நெல், கரும்புகள் அகற்றம்
ஈரோடு

அந்தியூர்: நீர்வழி புறம்போக்கை ஆக்கிரமித்த வீடுகள் அகற்றம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நீர்வழி புறம்போக்கில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள், பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

அந்தியூர்: நீர்வழி புறம்போக்கை ஆக்கிரமித்த வீடுகள் அகற்றம்
அரியலூர்

ஜெயங்கொண்டம் ஏரிக்கரையில் 22 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்

ஜெயங்கொண்டம் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகளை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரம்கொண்டு இடித்தனர்.

ஜெயங்கொண்டம் ஏரிக்கரையில் 22 ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து அகற்றம்
கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ் பென்னாத்தூரில் புறம்போக்கு இடத்தில் இருந்த கோவில் அகற்றம்

கீழ்பென்னாத்தூர் அருகே அரசு புறம்போக்கு இடத்தில் கட்டப்பட்டு இருந்த கோவில் அகற்றப்பட்டது.

கீழ் பென்னாத்தூரில் புறம்போக்கு இடத்தில்  இருந்த கோவில் அகற்றம்
கந்தர்வக்கோட்டை

அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை கோரி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டது.

அரசு பள்ளி நிலத்தை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  மனு
திருப்பெரும்புதூர்

சுங்குவார்சத்திரத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம்...

சுங்குவார் சத்திரத்தில் ஆக்கிரமிப்பு இடங்களை ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் இன்று மீட்டனர்.

சுங்குவார்சத்திரத்தில்   ரூ.50 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு

திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சமூக நீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி தஞ்சை சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு
உதகமண்டலம்

உதகை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமைப்பு அகற்றம்

போலீஸ் பாதுகாப்புடன் இரும்பு குடோன், வாகனங்கள் பழுது பார்க்கும் கடை என 4 கடைகள் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது

உதகை நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமைப்பு அகற்றம்
அரியலூர்

அரியலூர் ஏரிக்கரையில் கட்டப்பட்டிருந்த 125 வீடுகளை இடிக்கும் பணி...

அரியலூர் நகரில் நகரில் ஏரிக்கரையில் கட்டப்பட்டிருந்த 125வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது.

அரியலூர் ஏரிக்கரையில் கட்டப்பட்டிருந்த 125 வீடுகளை இடிக்கும் பணி தீவிரம்
காஞ்சிபுரம்

ரூ104 கோடி மதிப்பிலான நீர்நிலை நிலங்கள் மீட்பு - அதிரடியில்...

நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் மேற்கொண்டு வந்த நிலங்கள் வட்டாட்சியர்களால் அதிரடியாக மீட்கப்பட்டு வருகிறது.

ரூ104  கோடி மதிப்பிலான நீர்நிலை நிலங்கள் மீட்பு - அதிரடியில் வட்டாட்சியர்கள்
தேனி

ஆண்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கண்மாய்

ஆண்டிபட்டி அருகே புலிமான்கோம்பை கண்மாய் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்டது.

ஆண்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கண்மாய்