/* */

You Searched For "#அரியலூர்செய்திகள்"

அரியலூர்

அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனு மீது

அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.

அரியலூரில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 372 மனு மீது தீர்வு
அரியலூர்

மாற்றுத் திறனாளிகள் அளித்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் பயிற்சி பெற்ற இரண்டு காவலர்கள் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

மாற்றுத் திறனாளிகள் அளித்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை
ஜெயங்கொண்டம்

34ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராணுவவீரருக்கு உற்சாக வரவேற்பு

34 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்று வந்த வீரருக்கு முன்னாள் இந்நாள் வீரர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்

34ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ராணுவவீரருக்கு உற்சாக வரவேற்பு
அரியலூர்

விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

மாநிலஅளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற அரியலூர்மாவட்ட காவலர்களை மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்

விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு
அரியலூர்

அரியலூரில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை: கலெக்டர் துவக்கி வைத்தார்

காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூரில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்.

அரியலூரில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை:  கலெக்டர் துவக்கி வைத்தார்
அரியலூர்

அரியலூரில் மீண்டும் திங்கள்தோறும் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டம்

மனு அளிக்க வரும் பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தவறாது மனுவில் குறிப்பிட வேண்டும்

அரியலூரில் மீண்டும் திங்கள்தோறும் நேரடியாக மக்கள் குறைதீர் கூட்டம்
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டத்தில் 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா

ஜெயங்கொண்டத்தில், 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழாவில், எம்எல்ஏ கண்ணன் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கினார்.

ஜெயங்கொண்டத்தில் 4-ம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு வழங்கும் விழா
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று

இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 1300 பேர். இதில் முதல் தடுப்பூசியை 911 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று
அரியலூர்

நெல் கொள்முதலுக்கு இணையத்தில் பதிவு: விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் தேதியை முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அரியலூர் கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

நெல் கொள்முதலுக்கு இணையத்தில் பதிவு: விவசாயிகளுக்கு  கலெக்டர் அழைப்பு
அரியலூர்

ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைவதற்கு நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ கோரிக்கை

அரியலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா கோரிக்கை

ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைவதற்கு  நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ கோரிக்கை