/* */

You Searched For "#அரசுபேருந்து"

ஆவடி

ஆவடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்கள் அட்டூழியம்

ஆவடி அருகே அரசு பேருந்தின் பின்புற கண்ணாடியை குடிபோதையில் உடைத்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆவடி அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: மர்ம நபர்கள் அட்டூழியம்
குமாரபாளையம்

ஈரோட்டிற்கு இடைவெளி விட்டு சீராக பேருந்துகள் இயக்க பாெதுமக்கள்...

குமாரபாளையம் நகரிலிருந்து ஈரோடு நகருக்கு மாலை நேரத்தில் இடைவெளி விட்டு பஸ்கள் விட கோரிக்கை எழுந்துள்ளது.

ஈரோட்டிற்கு இடைவெளி விட்டு சீராக பேருந்துகள் இயக்க பாெதுமக்கள் கோரிக்கை
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவர்கள்...

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து கண்ணாடியை பள்ளி மாணவர்கள் கல்லால் தாக்கி உடைத்தனர்.

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு: பள்ளி மாணவர்கள் அட்டகாசம்
செய்யாறு

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் பஞ்சரான அரசு பேருந்து

செய்யாறில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதால் அரசு பேருந்து டயர் பஞ்சராகி மாணவர்கள் நடுவழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் பஞ்சரான அரசு பேருந்து
தமிழ்நாடு

பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்: குமரியில் இன்னொரு கொடுமை

குமரியில், மீனவ மூதாட்டி போலவே, அரசு பேருந்தில் இருந்து குறவர் இன குடும்பம் இறக்கி விடப்பட்ட சம்பவம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட குடும்பம்: குமரியில் இன்னொரு கொடுமை
விளவங்கோடு

பேருந்தை கடக்க முயன்ற வாலிபர்கள்; விபத்தில் சிக்கி பரிதாப பலி

குமரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற விபத்தில் அரசு பேருந்து சக்கரம் ஏறி இரு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி.

பேருந்தை கடக்க முயன்ற வாலிபர்கள்; விபத்தில் சிக்கி பரிதாப பலி
கன்னியாகுமரி

அரசு பேருந்து மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர்

குமரியில் அரசு பேருந்து மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் படு காயம் அடைந்தனர்.

அரசு பேருந்து மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதியதில் 8 பேர் படுகாயம்
விழுப்புரம்

கொரோனா விதிமுறைகளை மீறிய அரசுபேருந்துக்கு அபராதம்

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்துக்கு விழுப்புரம் வட்டாட்சியர் ரூ.500 அபராதம் விதித்தார்.

கொரோனா விதிமுறைகளை மீறிய அரசுபேருந்துக்கு அபராதம்