/* */

You Searched For "#அமைச்சர்மாசுப்ரமணியன்"

தமிழ்நாடு

தமிழகத்தில் குரங்கு அம்மை பரவலா? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்

தமிழகத்தில் குரங்கு அம்மை பரவல் உண்டா என்பதற்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் குரங்கு அம்மை பரவலா? அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்
தமிழ்நாடு

தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு...

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்

தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு
மதுரை மாநகர்

மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம்

மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம்
பெருந்தொற்று

தமிழகத்தில் 4வது அலை தொடங்கிவிட்டதா? சுகாதார அமைச்சர் வெளியிட்ட...

தமிழகத்தில் 4வது அலை தொடங்கிவிட்டதா என்ற கேள்விக்கு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 4வது அலை  தொடங்கிவிட்டதா? சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!
சோளிங்கர்

தடுப்பூசியால் உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு அமைச்சர்கள் நேரில்

சோளிங்கரில் தடுப்பூசியால் உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், காந்தி ஆகியோர் நேரில் ஆறுதல் கூறினர்.

தடுப்பூசியால் உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
தமிழ்நாடு

ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு தொடருமா? அமைச்சர் வெளியிட்ட புதுதகவல்

இனி வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்குமா என்பதற்கு, அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு தொடருமா? அமைச்சர் வெளியிட்ட புதுதகவல்
பெருந்தொற்று

பொங்கலுக்கு பின்னர் முழுநேர ஊரடங்கு? அமைச்சர் மா.சு.வெளியிட்ட தகவல்

பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொங்கலுக்கு பின்னர் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பதற்கு, அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்...

பொங்கலுக்கு பின்னர் முழுநேர ஊரடங்கு? அமைச்சர் மா.சு.வெளியிட்ட தகவல்
பெருந்தொற்று

பள்ளியில் 13 மாணவர்களுக்கு கொரோனா: பயப்பட வேண்டாம் என்கிறார் மா.சு.

திருப்பூர் அருகே, 13 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து பயப்பட வேண்டாம் என, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்...

பள்ளியில் 13 மாணவர்களுக்கு கொரோனா:  பயப்பட வேண்டாம் என்கிறார் மா.சு.