/* */

You Searched For "Weather Forecast"

வானிலை

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்...

28ம் ந்தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வானிலை

தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென் மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு

இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு...

தமிழகத்தில் சனிக்கிழமை ஜன.6 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வானிலை

தமிழகத்தில் வெப்பம் மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு...

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பம் மேலும் 4 டிகிரி வரை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
கோயம்புத்தூர்

தென்மேற்கு பருவமழை சராசரியாக பொழியும்: கோவை வேளாண்மை பல்கலைக்கழகம்...

ஆண்டு தோறும் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.

தென்மேற்கு பருவமழை சராசரியாக பொழியும்:  கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் கணிப்பு
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும்: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெரும்பாலும் இயல்பை விட குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும்: வானிலை மையம்
தமிழ்நாடு

20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்