/* */

You Searched For "#vikramaraja"

ஈரோடு

இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்: ஈரோட்டில்...

இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட் என்று ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்: ஈரோட்டில் விக்கிரமராஜா பேட்டி
தூத்துக்குடி

காவல்துறையினரால் வணிகர்களுக்கு பாதிப்பு வந்தால் டிஜிபியிடம் புகார்...

காவல் துறையினரால் வணிகர்களுக்கு பாதிப்பு வந்தால் டிஜிபியிடம் புகார் அளிப்போம் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரால் வணிகர்களுக்கு பாதிப்பு வந்தால் டிஜிபியிடம் புகார் அளிக்க முடிவு
பொன்னேரி

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம்:

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வேண்டுகோள்...

சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம்: விக்கிரமராஜா
நாமக்கல்

முழு லாக்டவுன் இல்லாமல் கட்டுப்படுத்த வேண்டும்: வணிகர் சங்க தலைவர்...

மீண்டும் ஒரு முழு லாக்டவுனை சந்திப்பதற்கு வியாபாரிகள் இடத்தில் சக்தி இல்லை. அதனால், லாக்டவுன் இல்லாத கட்டுப்பாடுகளை நெறிப்படுத்த வேண்டும்.

முழு லாக்டவுன் இல்லாமல் கட்டுப்படுத்த வேண்டும்: வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா
திருநெல்வேலி

திருநெல்வேலி டவுண் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்- விக்கிரமராஜா...

வணிகர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பதாக முதலமைச்சர் வாய்மொழி உத்திரவாதம் வழங்கியுள்ளதற்கு நெல்லையில் விக்ரமராஜா நன்றி தெரிவித்தார்.

திருநெல்வேலி டவுண் வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்- விக்கிரமராஜா பங்கேற்பு
ஆத்தூர் - சேலம்

சேலத்தில் போலீஸ் தாக்குதலில் வியாபாரி பலி - வணிகர் சங்க பேரமைப்பு...

ஏத்தாப்பூரில் காவல்துறையினர் தாக்கியதில் வியாபாரி உயிரிழந்ததற்கு, வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

சேலத்தில் போலீஸ் தாக்குதலில் வியாபாரி பலி -  வணிகர் சங்க பேரமைப்பு கண்டனம்
சேப்பாக்கம்

அனைத்து வணிக நடவடிக்கைகளும் இயங்க நடவடிக்கை : முதலமைச்சரிடம்...

தமிழகத்தில் அனைத்து வணிக நடவடிக்கைகளும் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை நேரில் சந்தித்து விக்கிரமராஜா மனு அளித்தார்.

அனைத்து வணிக நடவடிக்கைகளும்  இயங்க நடவடிக்கை : முதலமைச்சரிடம் விக்கிரமராஜா கோரிக்கை