/* */

You Searched For "Vaccination"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் : 23வது மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் பயன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 385 சிறப்பு தடுப்பூசி முகாம்களில், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டது.

காஞ்சிபுரம் : 23வது மெகா தடுப்பூசி முகாமில் ஏராளமானோர் பயன்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 1 லட்சம் பேருக்க தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 28.82 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.82 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 28.82 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
தஞ்சாவூர்

நாஞ்சிக்கோட்டை ஜல்லிக்கட்டில் பங்கேற்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

நாஞ்சிக்கோட்டையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி உதவி கலெக்டர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.

நாஞ்சிக்கோட்டை ஜல்லிக்கட்டில் பங்கேற்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்
பூந்தமல்லி

தேர்தலில் தொற்று தடுப்புப்பணி: திருவேற்காடு நகராட்சியில் பயிற்சி

திருவேற்காடு நகராட்சி அலுவலகத்தில், தேர்தலில் கொரோனா பரவல் தடுப்பு மேற்கொள்வது தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தேர்தலில் தொற்று தடுப்புப்பணி: திருவேற்காடு நகராட்சியில் பயிற்சி
விழுப்புரம்

தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து முதலிடம்

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தொடர்ந்து முதலிடத்தை விழுப்புரம் மாவட்டம் தக்க வைத்துக்கொண்டது.

தடுப்பூசி செலுத்துவதில் விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து முதலிடம்
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 22வது மெகா தடுப்பூசி முகாம்: மிஸ் பண்ணாதீங்க!

தமிழகத்தில் இன்று, 22வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள், இவ்வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் இன்று 22வது மெகா தடுப்பூசி முகாம்: மிஸ் பண்ணாதீங்க!
ஈரோடு மாநகரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு.

ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில்  தடுப்பூசி முகாம்
பெருந்தொற்று

தமிழகத்தில் 62 லட்சம் பேர் முதல் தடுப்பூசியை போடவில்லை: அமைச்சர்

தமிழகத்தில் இன்னமும் 62 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியை போட்டுக் கொள்ளவில்லை என்று, அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 62 லட்சம் பேர் முதல் தடுப்பூசியை போடவில்லை: அமைச்சர் தகவல்