You Searched For "#Trichy News"

திருச்சிராப்பள்ளி மாநகர்

தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில்...

தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொழில்நுட்ப வளர்ச்சி பயன்பாடு குறித்து திருச்சி கல்லூரியில் கலந்துரையாடல்
தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா

ரூ.950 கோடியில் கட்டப்பட்ட திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி வருகிற அக்டோபர் 10ஆம் தேதி திறந்து வைக்கிறார்.

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை

திருச்சி பகுதியில் காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காத 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

திருச்சி பகுதியில் 106 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
திருச்சிராப்பள்ளி மாநகர்

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாளில் பழ மரக்கன்றுகள் வினியோகம்

திருச்சி அருகே காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாளில் பழ மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது.

காந்தி ஜெயந்தி, காமராஜர் நினைவு நாளில் பழ மரக்கன்றுகள் வினியோகம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

உயர்நிலை  மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம்
மண்ணச்சநல்லூர்

திருச்சி அருகே கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்...

திருச்சி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்று பேசினார்.

திருச்சி அருகே கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பங்கேற்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க...

மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.

மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை
திருச்சிராப்பள்ளி மாநகர்

தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு...

தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணி
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் ரூ.330 கோடியில் புதிய சாலை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சி பஞ்சப்பூர் முதல் குடமுருட்டி பாலம் வரை ரூ.330 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருச்சியில் ரூ.330 கோடியில் புதிய சாலை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் உலக முதியோர் தின நிகழ்வில் முதியவர்களுக்கு நலத்திட்ட...

திருச்சியில் நடைபெற்ற உலக முதியோர் தின நிகழ்வில் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருச்சியில் உலக முதியோர் தின நிகழ்வில் முதியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
துறையூர்

துறையூர் அருகே பெருமாள்மலை பிரசன்ன வேங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம்

துறையூர் அருகே பெருமாள்மலை பிரசன்ன வேங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற உள்ளது.

துறையூர் அருகே பெருமாள்மலை பிரசன்ன வேங்கடாஜலபதி கோவில் கும்பாபிஷேகம்