You Searched For "#treatment"
திருவாரூர்
காயமுற்று பறக்க முடியாத ஆண் மயிலுக்கு சிகிச்சை
ரோட்டரி சங்கம் சார்பில் பறக்க முடியாத மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

தேனி
தீக்காயம் அடைந்தாலும் 'இன்னுயிர் காப்போம்' திட்டம் கை கொடுக்கும்
தேனி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு
பெருந்துறை அருகே கார் மோதி முதியவர் பலி
பெருந்துறை அருகே ரோட்டை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தியா
குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு தயார்
ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பிய குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது

அந்தியூர்
விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் உயிரிழப்பு
அந்தியூரில் நடந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பட்டதாரி ஆசிரியர் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
இதுவரை 3,12,490 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,727 பேர்

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 3472 பேர். இதில் முதல் தடுப்பூசியை 2267 பேர் போட்டுக் கொண்டுள்ளனர்.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 7 பேருக்கு கொரோனா.
நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,710 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 2,94,351 பேர்.

ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில்இன்றுவரை 7492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா
இன்று குணமடைந்து வீடுதிரும்பியர்வர்கள் 7 பேர். மருத்துமனைகளில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம்: இன்று கொரோனா பாதிப்பு இல்லை
ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று வரை 7489 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
