You Searched For "#treatment"
தமிழ்நாடு
நலம் பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி: விஜயகாந்த்
விஜயகாந்த் விரைவில் பூரண நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அக்கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது

டாக்டர் சார்
World Brain Tumor Day இன்று உலக மூளைக்கட்டி தினம்
World Brain Tumor Day கி.பி. 2000-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8-ஆம் தேதி உலக மூளைக்கட்டி தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.

திருவொற்றியூர்
பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட தாய் 2 பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை
எர்ணாவூர் அருகே பல்லி விழுந்த சுண்டல் சாப்பிட்ட தாய் 2 பெண் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி
கல்குவாரி விபத்தில் உயிருடன் மீட்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி...
கல்குவாரி விபத்தில் பாறை இடிபாடுகளுக்குள் சிக்கி 17 மணி நேரமாக போராடிய நபர் உயிருடன் மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வந்தவாசி
வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை
கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாமில் 1056 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று புதிதாக 4 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 36 ஆக உள்ளது.

உடுமலைப்பேட்டை
காலில் அடிபட்ட சிறுத்தைக்கு சிகிச்சை
காலில் அடிப்பட்டு அவதிப்பட்ட சிறுத்தைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்து வருகின்றனர்.

ஜோலார்பேட்டை
பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்

கன்னியாகுமரி
குமரியில் மின்சாரம் தாக்கி குரங்கு பலத்த காயம்: வனத்துறையினர் மீட்டு...
குமரியில் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்த குரங்கை மீட்ட வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

திருவாரூர்
காயமுற்று பறக்க முடியாத ஆண் மயிலுக்கு சிகிச்சை
ரோட்டரி சங்கம் சார்பில் பறக்க முடியாத மயிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

தேனி
தீக்காயம் அடைந்தாலும் 'இன்னுயிர் காப்போம்' திட்டம் கை கொடுக்கும்
தேனி மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
