You Searched For "tiruvannamalai District news"

செங்கம்

சாத்தனூா் அணையிலிருந்து மாா்ச் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்க முடிவு

சாத்தனூா் அணையில் இருந்து மாா்ச் முதல் வாரத்தில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சாத்தனூா் அணையிலிருந்து மாா்ச் முதல் வாரத்தில் தண்ணீா் திறக்க முடிவு
செய்யாறு

அனைத்து ஏடிஎம் மையங்களிலும் இரவு காவலர்களை நியமிக்க செய்யாறு டிஎஸ்பி...

செய்யாறு பகுதியில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் இரவு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று டிஎஸ்பி அறிவுறுத்தி உள்ளார்.

அனைத்து ஏடிஎம் மையங்களிலும் இரவு காவலர்களை நியமிக்க செய்யாறு டிஎஸ்பி அறிவுரை
கீழ்பெண்ணாத்தூர்‎

திருவண்ணாமலை மாவட்டத்தில் மது விற்பனை செய்த இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் கள்ள சாராயம் விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மது விற்பனை செய்த இருவர் கைது
செய்யாறு

செய்யாற்றில் தி.க. சாா்பில், சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க...

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தி.க. சாா்பில் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

செய்யாற்றில் தி.க. சாா்பில், சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை

மனு அளித்தும் நடவடிக்கை இல்லை: குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள்...

விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

மனு அளித்தும் நடவடிக்கை இல்லை: குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் புகார்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை.. போக்ஸோ நீதிமன்றம்...

திருவண்ணாமலையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலையில் தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை.. போக்ஸோ நீதிமன்றம் அதிரடி...
போளூர்

போளூர் அருகே அணை கட்டும் பணி கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

போளூர் அருகே ஆற்றின் குறுக்கே ரூ. 14 கோடியில் அணை கட்டும் பணிகளை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப்சக்ஷேனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

போளூர் அருகே அணை கட்டும் பணி கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு