Tamil News Online | திருவண்ணாமலை செய்திகள் | Latest Updates | Instanews
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
திருவண்ணாமலையில் நெகிழி தவிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

திருவண்ணாமலை
பவுர்ணமி முடிந்தும் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
அண்ணாமலையார் கோயிலில், சித்ரா பவுர்ணமி முடிந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

திருவண்ணாமலை
முன்விரோதம் காரணமாக நடந்த கொலையில் பெண் உள்பட 3 பேர் கைது
திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக நடந்த கொலையில் பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
திருவண்ணாமலையில் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் 73 ஆம் ஆண்டு மகா ஆராதனை விழா ரமணாஸ்ரமத்தில் நடை பெற்றது

ஆரணி
திருவண்ணாமலை : மின்வாரிய பணியாளர் தீக்குளிப்பு
மகளிர் போலீஸ் நிலையம் முன் மின்வாரிய பணியாளர் தீக்குளித்தார்

ஆரணி
திருவண்ணாமலை: ஆரணி நகர மன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்...
ஆரணியை தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை
பெண் குண்டர் சட்டத்தில் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம்...
சாராய விற்பனையில் ஈடுபட்ட பெண் குண்டர் சட்டத்தில் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு வழங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் பட சூட்டிங்
ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படப்பிடிப்பு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
அதானி குழுமங்களின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை
கார்த்திகை மகாதீபம்: கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்க 226...
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தீபத்தன்று அன்னதானம் வழங்க 226 குழுக்களுக்கு அனுமதி சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.

திருவண்ணாமலை
தீபத் திருவிழா நாளில் அன்னதானம் வழங்க அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்:...
அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை: வரும் 30 -ம் தேதிக்குள்...
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற நவம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
