You Searched For "Tiruvallur news today"

திருவள்ளூர்

சென்னை ராஜமங்கலம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஐவர் கைது

சென்னை இராஜமங்கலம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 5 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ராஜமங்கலம் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஐவர் கைது
பொன்னேரி

அரசு மருத்துவமனையில் மின்தடையால் அறுவை சிகிச்சை பாதியிலேயே நிறுத்தம்

பொன்னேரி அரசு மருத்துவமனையில் மின்தடையால் அறுவை சிகிச்சை பாதியிலேயே நிறுத்தப்பட்டது பற்றிய அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

அரசு மருத்துவமனையில் மின்தடையால் அறுவை சிகிச்சை பாதியிலேயே நிறுத்தம்
கும்மிடிப்பூண்டி

பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே 50 வயது பெண்ணை கற்பழிக்க முயன்ற வட மாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டார்கள்.

பெண்ணை கற்பழிக்க முயன்ற வடமாநில தொழிலாளர்கள் இரண்டு பேர் கைது
திருவள்ளூர்

பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அழிஞ்சிவாக்கம் ஊராட்சி பழங்குடி மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பொன்னேரி

தி.மு.க.வில் தான் சனாதன கொடுமை: பூவை ஜெகன் மூர்த்தி குற்றச்சாட்டு

தி.மு.க.வில் தான் சனாதன கொடுமை அதிகமாக இருப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி குற்றச்சாட்டி உள்ளார்.

தி.மு.க.வில் தான் சனாதன கொடுமை: பூவை ஜெகன் மூர்த்தி குற்றச்சாட்டு
திருவள்ளூர்

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டரிடம் மனு

திருவள்ளூர் அருகே கீழ நல்லாத்தூர் கிராமப் பகுதியில் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டரிடம் மனு
திருவள்ளூர்

ஆரணி அருகே வயிற்று வலி காரணமாக வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை

ஆரணி அருகே செங்கல் சூளையில் வயிற்று வலி காரணமாக வட மாநில கூலி தொழிலாளி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரணி அருகே வயிற்று வலி காரணமாக வடமாநில பெண்  தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே தமிழக, ஆந்திரா எல்லையில் பேருந்துகள் நிறுத்தம்

சந்திரபாபு நாயுடுவை கைது செய்ததை கண்டித்து தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டன.

ஊத்துக்கோட்டை அருகே தமிழக, ஆந்திரா எல்லையில் பேருந்துகள்  நிறுத்தம்
பொன்னேரி

ஆரணி எம்.கே.வி.அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா...

ஆரணி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டிகளை. எம் எல் ஏ க்கள் துரைச்சந்திர சேகர், கோவிந்தராஜன் வழங்கினார்கள்.

ஆரணி எம்.கே.வி.அரசு மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
திருவள்ளூர்

பொன்னேரியில் மகளிர் வலையமைப்பு சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

மீஞ்சூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, மகளிர் வலை அமைப்பு சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

பொன்னேரியில் மகளிர் வலையமைப்பு சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
பொன்னேரி

நாட்டிலேயே முதன்முதலாக ஊராட்சி சார்பில் அலையாத்திச் செடிகள் வளர்ப்பு

நாட்டிலேயே முதன்முதலாக பஞ்சாயத்து சார்பில் அலையாத்திச் செடிகள் வளர்ப்பதை கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா பார்வையிட்டார்.

நாட்டிலேயே முதன்முதலாக ஊராட்சி சார்பில் அலையாத்திச் செடிகள் வளர்ப்பு