You Searched For "Tiruvallur news today"

திருவள்ளூர்

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாட்டை காப்போம் கலைப்பயண நிகழ்ச்சி

திருவள்ளூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு பரப்புரை கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாட்டை காப்போம் கலைப்பயண நிகழ்ச்சி
பொன்னேரி

பொன்னேரி அருகே தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக கிராம சபை கூட்டத்தில்...

பொன்னேரி அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்த்து வைக்க கோரி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொன்னேரி அருகே தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
திருவள்ளூர்

சாதி பெயரை சொல்லி தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.யிடம்...

பொன்னேரி அருகே சாதி பெயர் சொல்லி அடித்து தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டது.

சாதி பெயரை சொல்லி தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி.யிடம் மனு
திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே வீடு கட்ட முடியாமல் தடுக்கப்பட்ட பட்டியல் இன...

ஊத்துக்கோட்டை அருகே பட்டியல் இன மக்கள் வீடு கட்ட முடியாமல் தடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஊத்துக்கோட்டை அருகே  வீடு கட்ட முடியாமல் தடுக்கப்பட்ட பட்டியல் இன மக்கள்
பொன்னேரி

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி

பழவேற்காடு கடற்கரையில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கடற்கரையை தூய்மைப்படுத்தினர் .

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி
திருவள்ளூர்

மீஞ்சூர் அருகே கண்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் அடிப்படை வசதி கோரி...

மீஞ்சூர் அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி கண்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீஞ்சூர் அருகே கண்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் அடிப்படை வசதி கோரி போராட்டம்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிலம்பம்...

கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயிலில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி அருகே கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சிலம்பம் போட்டி
பொன்னேரி

சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.48

சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவாபுரி முருகன் கோவிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கை ரூ.48 லட்சம்
திருவள்ளூர்

வெள்ளப்பெருக்கால் ஆரணியாற்றை கடக்க முடியாமல் 10 கிராம மக்கள் அவதி

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தரைப்பாலம் மூழ்கி 10 கிராமங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வெள்ளப்பெருக்கால் ஆரணியாற்றை கடக்க முடியாமல் 10 கிராம மக்கள் அவதி
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகள்

கும்மிடிப்பூண்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மிதிவண்டிகள்
திருவள்ளூர்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி செய்த 2 பேர் கைது

நடிகர்-நடிகை தேவை என்று பொய்யான தகவலை பரப்பி பண மோசடி செய்த இரண்டு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி செய்த 2 பேர் கைது
திருவள்ளூர்

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினம்...

தாமரைப்பாக்கத்தில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் 3ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு