You Searched For "Thoothukudi News Today"

தூத்துக்குடி

தூத்துக்குடி மாரத்தான் ஓட்டப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாரத்தான் ஓட்டப் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்பு
விளாத்திகுளம்

விளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று பேசினார்.

விளாத்திகுளம் அருகே கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை: உதவி கலெக்டர்

தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சப் கலெக்டர் விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியை  தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை
தூத்துக்குடி

அனைவரும் கதர் துணிகளை வாங்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்

நூற்பாளர்களின் வாழ்வாதாரம் சிறக்க அனைவரும் கதர் துணிகளை வாங்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.

அனைவரும் கதர் துணிகளை வாங்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் வேண்டுகோள்
ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் டிராக்டர் மோதி விவசாயி உயிரிழப்பு: உறவினர்கள்...

ஸ்ரீவைகுண்டம் அருகே டிராக்டர் மோதியதில் விவசாயி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டத்தில் டிராக்டர் மோதி விவசாயி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அக். 6 -ல் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்

குறு, சிறு நடுத்தர தொழில்களுக்கான தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடியில் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

தூத்துக்குடியில் அக். 6 -ல் தொழில்முனைவோர் விழிப்புணர்வு முகாம்
ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் இளைஞர் மாயாண்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது

ஸ்ரீவைகுண்டம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவைகுண்டம் இளைஞர் மாயாண்டி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது
தூத்துக்குடி

தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை காப்போம் பயிலரங்கம்..!

தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற தலைப்பில் காவல் துறையினருக்கான பயிலரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் பெண் குழந்தைகளை காப்போம் பயிலரங்கம்..!
கோவில்பட்டி

கோவில்பட்டியில் சிறந்த ஆசிரியர் களுக்கு விருதுகள் வழங்கல்

கோவில்பட்டி பகுதியில் உள்ள சிறந்த ஆசிரியர்களுக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கோவில்பட்டியில் சிறந்த ஆசிரியர் களுக்கு விருதுகள் வழங்கல்
தூத்துக்குடி

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள்...

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர்...

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை அறிமுகம் செய்த புதிய பாதை

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் ‘புதிய பாதை” என்ற மனமாற்றத்திற்கான வழிகாட்டு நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை அறிமுகம் செய்த புதிய பாதை திட்டம்
தூத்துக்குடி

38 மாவட்டங்களிலும் ‘ஹெல்த் வாக்’ சாலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் ‘ஹெல்த் வாக்’ சாலை அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

38 மாவட்டங்களிலும் ‘ஹெல்த் வாக்’ சாலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்