You Searched For "thoothukudi district news"
தூத்துக்குடி
பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாத்திடும் வகையில் வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு: மக்கள் பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

திருச்செந்தூர்
திருச்செந்தூரில் குடியிருப்பு பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை...
திருச்செந்தூரில் தாங்கள் வசிக்கும் பகுதியில் 22 கண்காணிப்பு கேமராக்களை அமைத்து அன்புநகர் பகுதி மக்கள் அசத்தி உள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம்
திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை ஆணை வழங்கிய தூத்துக்குடி...
ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மனு அளித்த திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

திருச்செந்தூர்
சாத்தான்குளத்தில் 160 பனைத் தொழிலாளர்களுக்கு ரூ. 12 லட்சம் தளவாடப்...
சாத்தான்குளம் அருகே 160 பனைத் தொழிலாளர்களுக்கு ரூ. 12 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி
கோவில்பட்டியில் தொழிலதிபர் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு
கோவில்பட்டி அருகே தொழிலதிபர் கார் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் சிறுமி பாலியல் வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள்...
தூத்துக்குடியில் சிறுமி பாலியல் தொந்தரவு வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

திருச்செந்தூர்
விஷம் குடித்து இறந்த உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளரின் உடலை...
விஷம் குடித்து உயிரிழந்த உடன்குடி பேரூராட்சி தூய்மைப் பணியாளர் சுடலைமாடனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு 8 ரோந்து வாகனங்களை வழங்கிய தமிழக...
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையின் ரோந்துப் பணிக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 8 ரோந்து வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தன.

திருச்செந்தூர்
மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும்.. தூத்துக்குடி ஆட்சியர் பேச்சு…
மக்களின் நம்பிக்கை காப்பாற்றப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் வழிப்பறி வழக்கில் கைதான 3 பேர் குண்டர் சட்டத்தில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் வழிப்பறி வழக்கில் கைதான மூன்று பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்செந்தூர்
உடன்குடி பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு...
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
