Tamil News Online | தூத்துக்குடி செய்திகள் | Latest Updates | Instanews
தூத்துக்குடி
தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை
தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.

தூத்துக்குடி
தூத்துக்குடி: ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்க...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி
தூத்துக்குடி: போக்சோ வழக்கில் கைதானவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்...
தூத்துக்குடி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீன்துறை ஊழியர் சங்க மாநில மாநாடு.. கனிமொழி...
தூத்துக்குடியில் நடைபெற்ற மீன்துறை ஊழியர் சங்க மாநில மாநாட்டில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

தூத்துக்குடி
மாவட்ட வளர்ச்சி - கண்காணிப்பு குழுக் கூட்டம்: எம்.பி கனிமொழி ...
மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்புக்குழுக்கூட்டம் தூத்துக்குடி எம்பி கனிமொழி தலைமையில் நடந்தது

தூத்துக்குடி
அச்சிடப்பட்ட பேப்பரில் வடை, பஜ்ஜியா – அபராதம் கட்ட வேண்டி வரும் : ...
Thoothukudi bans vada, bajji serves in printed papers : செயற்கை நிறம் கலக்காத டீத்தூள்களே பயன்படுத்தப்பட வேண்டும். டீ, காபி போன்ற சூடான பானங்களை,...

தூத்துக்குடி
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா: தூத்துக்குடியில் தடை...
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு 12ம் தேதி மாலை முதல் 15ம் தேதி காலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு...

தூத்துக்குடி
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது

தூத்துக்குடி
டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி...
டீசல் பெட்ரோல் விலையை குறைக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி
தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை!! ஷாக் கொடுத்த வேதாந்தா...
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்போம் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி
திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
