You Searched For "Thiruvannamalai News Today"
திருவண்ணாமலை
காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது
திருவண்ணாமலையில் காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது

வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளும் கிராம சபை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிககளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன

திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கதர் சிறப்பு விற்பனை தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காந்திஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

செய்யாறு
உதயநிதி ஸ்டாலினை அவதூறாகப்பேசியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் கைது
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசியதாக இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் மற்றும் நிர்வாகி கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை
ஆணவமின்றி இருப்பவர்கள் இறைவன் காலடியில் போய் சேருவார்கள்: உயர்...
வாழும்போது ஆணவம் இல்லாமல் இருப்பவர்களே இறைவன் காலடியில் போய் சேருகின்றனர் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கூறினார்.

திருவண்ணாமலை
காவிரி நீர் விவகாரத்தில் ரஜினிக்கு சம்பந்தமில்லை ரஜினிகாந்தின்...
காவிரி பிரச்னையில் ரஜினிக்கு சம்பந்தமில்லை என ரஜினிகாந்த் சகோதரர் செய்தியாளர்களிடம் கூறினார்

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பாஜக சார்பில் முற்றுகை போராட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 500 -க்கும் மேற்பட்டோர் கைதாகினர்

திருவண்ணாமலை
கடந்த ஆட்சியில் எந்தவித நல பணிகளும் மேற்கொள்ளவில்லை: அமைச்சர்...
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் எந்தவித மக்கள் நலப் பணிகளும் மேற்கொள்ளவில்லை, அமைச்சர் வேலு குற்றஞ்சாட்டினாா்.

திருவண்ணாமலை
பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் சாா்பில் கண்டன...
திருவண்ணாமலை மாவட்ட பாஜக ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவின் சாா்பில், கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது

திருவண்ணாமலை
‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்
அரசு மேல்நிலைப் பள்ளியில், எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது

திருவண்ணாமலை
சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மையம் திறப்பு
சமையல் எண்ணெய் சந்தைப்படுத்துதல் மையத்தை முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
