/* */

You Searched For "#TheniDistrictNews"

கம்பம்

எல்லை குழப்பத்தால் அடிப்படை வசதியின்றி கம்பம் 29வது வார்டு மக்கள்

தேனி மாவட்டம், கம்பம் நகராட்சி 29 வது வார்டு பகுதி மக்களுக்கு, எல்லை குழப்பம் காரணமாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தடைபடுகிறது.

எல்லை குழப்பத்தால் அடிப்படை வசதியின்றி கம்பம் 29வது வார்டு மக்கள் அவதி
தேனி

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தினசரி பாதிப்பு 10 என்ற எண்ணிக்கைக்கு உள்ளேயே இருந்து வருகிறது. உயிரிழப்பும் பெரும் அளவில் குறைந்து விட்டது

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கம்பம்

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற முயற்சி

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கம்பம் அரசு மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்றிதழ் பெற முயற்சி
கம்பம்

மாடு மேய்க்கத்தடை: வனத்துறை முடிவை கண்டித்து விவசாயிகள் முற்றுகை

மேகமலையில் மாடுகளை மேய்க்க தடை விதித்த வனத்துறையின் உத்தரவை விலக்கக்கோரி, சின்னமனுார் வனச்சரகர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

மாடு மேய்க்கத்தடை: வனத்துறை முடிவை கண்டித்து  விவசாயிகள் முற்றுகை
கம்பம்

சின்னமனுாரில் வேன் கவிழ்ந்து விபத்து: மில் தொழிலாளர்கள் 15 பேர் காயம்

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே தனியார் மில் வேன் கவிழ்ந்த விபத்தில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

சின்னமனுாரில் வேன் கவிழ்ந்து விபத்து: மில் தொழிலாளர்கள் 15 பேர் காயம்
போடிநாயக்கனூர்

திமுக - காங். இடையே பூசல்? போடியில் இரு கட்சிகளும் தனியே ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து, தேனி மாவட்டம் போடியில், திமுக - காங்கிரஸ் கட்சியினர் தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக - காங். இடையே பூசல்? போடியில் இரு கட்சிகளும் தனியே ஆர்ப்பாட்டம்
தேனி

தேனி மாவட்டத்தில் திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய சாலைகள்: அச்சத்தில்...

போலீஸார் சிறப்பு கவனம் செலுத்தி குடிமகன்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்

தேனி மாவட்டத்தில் திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய சாலைகள்: அச்சத்தில் பெண்கள்
ஆண்டிப்பட்டி

மேகமலையிலிருந்து மரங்கள் வெட்டி கடத்தல்: வனத்துறை நடவடிக்கை

மேகமலையில் இருந்து சமூக விரோதிகள் மரம் கடத்துவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்

மேகமலையிலிருந்து மரங்கள் வெட்டி கடத்தல்:  வனத்துறை நடவடிக்கை எடுக்குமா
தேனி

குழந்தைகளுக்கு வைட்டமின் டானிக் வழங்கும் முகாம்: தேனி மாவட்ட கலெக்டர்...

6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு வைட்டமின்- ஏ டானிக் வழங்கும் முகாம் செப்.20 முதல் 25 வரை நடைபெறுகிறது

குழந்தைகளுக்கு வைட்டமின் டானிக்  வழங்கும் முகாம்: தேனி மாவட்ட கலெக்டர் தகவல்
தேனி

பழங்குடியின மக்களுக்கு இன்சூரன்ஸ் பிரீமியம் தொகை செலுத்திய கலெக்டர்

இனிமேல் ஆண்டுதோறும் இத்திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக பணம் கட்ட வேண்டும் என பழங்குடியின மக்களுக்கு அறிவுறுத்தினார்.

பழங்குடியின மக்களுக்கு இன்சூரன்ஸ்  பிரீமியம் தொகை செலுத்திய கலெக்டர்