You Searched For "#Theni"
தேனி
தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை
தேனி பஸ்நிலையம் அருகில் கள்ளச்சந்தையில் மது பான பாட்டில்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேனி
தேனி அருகே பெண்ணை கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய கள்ளக்காதலன் கைது
ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொலை செய்து விட்டு, நாடகம் ஆடிய கள்ளக்காதலனை தேனி போலீசார் கைது செய்தனர்.

தேனி
கம்பம், பெரியகுளம், தேனி அரசு மருத்துவமனைகளில் விரைவில் கண்புரை...
கம்பம், பெரியகுளம் அரசு மருத்துவமனைகள், தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் கண்புரை ஆபரேசன் சிகிச்சை வசதிகள் தொடங்கப்பட உள்ளது.

தேனி
25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்
சமூக ஆர்வலர் பாண்டியராஜன், 25ஆண்டுக்கும் மேலாக ஆண்டுதோறும் 400 மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி சீருடையை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார்.

தேனி
தேனி சமதர்மபுரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் மண்டகப்படி திருவிழா
தேனி சமதர்மபுரத்தில் பத்திரகாளியம்மன் கோயில் மண்டகப்படி திருவிழா நடைபெற்றது.

தேனி
கடமலைக்குண்டு அருகே டூவீலர் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கடமலைக்குண்டு அருகே டூ வீலர் தடுமாறி விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

தேனி
மனைவிகள் பிரிந்த சோகத்தில் கணவன் துாக்கிட்டு தற்கொலை
தனது இரண்டு மனைவிகளுமே தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனம் உடைந்த கணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி
ஆண்டிபட்டி- தேனி- போடியில் புறவழிச்சாலை: அமைச்சர் வேலு தகவல்
ஆண்டிபட்டி- தேனி- போடியில் புறவழிச்சாலை அமைக்கப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்தார்.

தேனி
தேனியில் கடந்த ஆண்டு விபத்தில் 264 பேர் பலி: டூ வீலர் விபத்தில்...
தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் விபத்தில் 264 பேர் பலியாகி உள்ளனர், இதில் பெரும்பாலானோர் டூ வீலர் விபத்தில் இறந்தவர்கள்.

தேனி
மதுரைக்கு தண்ணீர் கொடுப்பதை எதிர்க்கவில்லை: தேனி விவசாயிகள் விளக்கம்
மதுரைக்கு தண்ணீர் கொடுப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை என தேனி முல்லைப்பெரியாறு விவசாயிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கம்பம்
தேனி அருகே மருமகள், பேரன் மீது தீ வைத்த கொடூர மாமனார் கைது
வரதட்சணை கொடுக்காததால் மருமகள், பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

தேனி
தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கோவில் திருவிழா இன்று இரவுடன் நிறைவு
தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய திருவிழாவான வீரபாண்டி கவுமாரியம்மன் திருவிழா இன்று இரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருகிறது.
