/* */

You Searched For "#target"

அவினாசி

இலக்கை தாண்ட வைத்த வட மாநிலத்தவர்: 2 லட்சத்தை தாண்டி தடுப்பூசி

அவினாசி வட்டாரத்தில் இலக்கை தாண்டி, 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இலக்கை தாண்ட வைத்த வட மாநிலத்தவர்:  2 லட்சத்தை தாண்டி தடுப்பூசி
ஈரோடு

ஈரோடு மாவட்ட உணவு தானிய உற்பத்தி இலக்கு 3.1 லட்சம் டன்

ஈரோடு மாவட்டத்தில் உணவு தானிய உற்பத்தி 3.1 லட்சம் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்ட உணவு தானிய உற்பத்தி இலக்கு 3.1 லட்சம் டன்
காஞ்சிபுரம்

தடுப்பூசி செலுத்துவதில் 200 சதவீத இலக்கை எட்டி காஞ்சி மாவட்டம் அனைவரின் பாராட்டையும் பெற்றது.

அரியலூர்

அரியலூர்மாவட்டத்தில் தொழில் முனைவோர் தொழில் துவங்க ரூ149 லட்சம்...

இத்திட்டத்தின் கீழ் 21-22ஆம் நிதியாண்டிற்கு அரியலூர் மாவட்டத்திற்கு 15 பயனாளிகளுக்கு மானிய தொகையாக ரூ.149 லட்சம் இலக்கீடு நிர்ணயம்.

அரியலூர்மாவட்டத்தில் தொழில் முனைவோர் தொழில் துவங்க  ரூ149 லட்சம் இலக்கீடு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தின் நடப்பு நிதியாண்டுக்கான கடன் இலக்கு

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் ரூ.5610.83 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் நடப்பு நிதியாண்டுக்கான  கடன் இலக்கு நிர்ணயம்
அண்ணா நகர்

கோயம்பேடு மார்க்கெட்: 10 ஆயிரம் தடுப்பூசி இலக்கு- அமைச்சர் மா....

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்: 10 ஆயிரம் தடுப்பூசி இலக்கு- அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி
தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு:...

காவிரி டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி இலக்கு: அமைச்சர்