You Searched For "tamilnadupolice"
குளச்சல்
திருவிழாவில் காணாமல் போன குழந்தை மீட்பு: போலீசாருக்கு எஸ்.பி.,...
திருவிழாவில் காணாமல் போன குழந்தையை மீட்டு கொடுத்த போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு
காவல் துறை கைது செய்தால்.. உங்களின் உரிமைகள் என்ன?
காவல் துறையால் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

அரூர்
அரூர் போலீஸ் சப் டிவிஷனில் 531 பேர் மீது போலீசார் வழக்கு
அரூர் போலீஸ் சப் டிவிஷனில் விதிகளை மீறியதாக 531 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பெரம்பூர்
சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு மரியாதை செலுத்திய துணை கமிஷனர்
விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணியாற்றிய போலீசாரை துணை கமிஷனர் பாராட்டி மரியாதை செய்தார்.

கிருஷ்ணகிரி
பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி: எஸ்பி., அலுவலகத்தில் புகார்
பெண்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி இறந்தவரின் மனைவிகளிடம் பெற்றுத்தர வழியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.

நாமக்கல்
மோகனூர் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை: இளைஞர் கைது
மோகனூர் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமி நியமனம் - தமிழக அரசு
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக கந்தசாமியை தமிழக அரச நியமனம் செய்தது.

சென்னை
காவல்துறை நிர்வாகபிரிவு கூடுதல் டிஜிபியாக ரவி நியமனம் - தமிழக அரசு
காவல்துறை நிர்வாகப் பிரிவுி கூடுதல் டிஜிபியாக ரவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

பவானிசாகர்
துணை இராணுவத்தினருடன் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை
பணப்பட்டுவாடாவை தவிர்க சத்தியமங்கலம் பகுதியில் துணை இராணுவத்தினருடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அம்பாசமுத்திரம்
பேஸ்புக்கில் பழகிய பெண்ணிடம் 2.5 லட்சம் நகை மோசடி செய்தவர் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் பேஸ்புக்கில் நண்பராக பழகிய பெண்ணிடம் ரூ.2.5 லட்சம் நகை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
