/* */

You Searched For "#supremecourt"

இந்தியா

முதுநிலை நீட் தேர்வை நடத்த தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மே 21ல் நடைபெற இருக்கும் நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

முதுநிலை நீட் தேர்வை நடத்த தடையில்லை:  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியா

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றதில் இன்று விசாரணை

தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால் நீட் முதுநிலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேர்வர்களின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது

நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனு:  உச்சநீதிமன்றதில் இன்று விசாரணை
தமிழ்நாடு

பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை: சுப்ரீம்கோர்ட்...

பேரறிவாளன் விடுதலை குறித்து மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிப்போம் என சுப்ரீம்கோர்ட் அதிரடி

பேரறிவாளன் விவகாரத்தில்  கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை: சுப்ரீம்கோர்ட் கேள்வி
தமிழ்நாடு

பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது ? உச்ச நீதிமன்றம் கேள்வி

பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பேரறிவாளனை  நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது ? உச்ச நீதிமன்றம் கேள்வி
தமிழ்நாடு

பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி

பேரறிவாளனை யார் விடுவிப்பது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் நிலையில் ஏன் அவரை விடுவிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளது.

பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி
இந்தியா

உயில் எழுதி வைக்காத தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டு: ...

இந்து மதத்தினை சேர்ந்த ஒரு ஆண் உயில் எழுதி வைக்காத நிலையில் தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது

உயில் எழுதி வைக்காத தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டு:  உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு

'குட் டச்,' 'பேட் டச் 'கருத்து கந்தசாமிகளுக்கு சுப்ரீம் கோர்ட் வைத்த...

இனி பெண்களை எப்போதும் 'டோண்ட் டச்' பொருள்படும் வகையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு மனோதத்துவ நிபுணர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

குட் டச், பேட் டச் கருத்து கந்தசாமிகளுக்கு  சுப்ரீம் கோர்ட் வைத்த குட்டு: டோன்ட் டச்
தமிழ்நாடு

வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது

வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து:  தமிழக அரசு மேல்முறையீடு
இந்தியா

லக்கிம்பூர் வன்முறை: விரிவான அறிக்கை சமர்பிக்க உச்சநீதிமன்றம்

உ.பி. லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரப்பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

லக்கிம்பூர் வன்முறை: விரிவான அறிக்கை சமர்பிக்க  உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியா

லக்கிம்பூர் வன்முறை: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு

லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

லக்கிம்பூர் வன்முறை: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
புதுக்கோட்டை

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை: உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு...

ஆன்லைன் ரம்மி தடை செய்வது தொடர்பாக சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்படுவதாக இருந்தது

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்குத் தடை: உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை

உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாத கால, அவகாசம் கேட்குது தமிழக தேர்தல்...

தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாத கால அவகாசம் கேட்டு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில் இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த 6 மாத கால, அவகாசம் கேட்குது தமிழக தேர்தல் ஆணையம்