/* */

You Searched For "#sugarcane"

இந்தியா

கரும்புக்கு ஊக்க விலையாக குவிண்டாலுக்கு ரூ.340 உயர்வு: மத்திய அரசு...

கரும்புக்கான 'நியாயமான மற்றும் ஊக்கமளிக்கும் விலை' குவிண்டாலுக்கு ₹340 என மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

கரும்புக்கு ஊக்க விலையாக குவிண்டாலுக்கு ரூ.340 உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
குமாரபாளையம்

கரும்பு அதிக மகசூலுக்கு ரூ.2.5 லட்சம் பரிசு அறிவிப்பு: வேளாண்...

கரும்பு அதிக மகசூலுக்கு 2.5 லட்சம் பரிசு என தமிழக அரசு அறிவித்ததால், குமாரபாளையம் அருகே கரும்பு தோட்டங்களில் வேளாண் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கரும்பு அதிக மகசூலுக்கு ரூ.2.5 லட்சம் பரிசு அறிவிப்பு: வேளாண் அதிகாரிகள் ஆய்வு
கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ்பென்னாத்தூரில் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி கரும்பு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கீழ்பென்னாத்தூரில் வட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
கலசப்பாக்கம்

அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காயும் நிலை: விவசாயிகள் வேதனை

கலசபாக்கம் அருகே ஆலை நிர்வாகம் லாரியை அனுப்பாததால் அறுவடை செய்த கரும்புகள் 4 நாட்களாக வயலிலேயே காயும் நிலை ஏற்பட்டுள்ளது.

அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காயும் நிலை: விவசாயிகள் வேதனை
தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி வழக்கு

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடலூரைச் சேர்ந்த விவசாயி வழக்கு தொடர்ந்துள்ளார்

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் வழங்கக் கோரி வழக்கு
தமிழ்நாடு

உயர்மகசூல் தரும் கரும்புகளை பிரபலப்படுத்த ரூ.12.34 கோடி: அரசாணை...

ரூ.12.34 கோடியில் உயர்மகசூல் தரும் கரும்புகளை விவசாயிகளிடையே பிரபலப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

உயர்மகசூல் தரும் கரும்புகளை பிரபலப்படுத்த ரூ.12.34 கோடி: அரசாணை வெளியீடு
தேனி

தேனி: கரும்பு பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள்

கரும்பு பயிர் காப்பீடு செய்வதற்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேனி வேளாண்மை இணை இயக்குனர் தகவல்.

தேனி: கரும்பு பயிர் காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாள்
நாமக்கல்

வெட்டிய கரும்பு பாதியில் நிறுத்தம்: அதிர்ச்சியில் விவசாயி தர்ணா

சர்க்கரை ஆலைக்கு வெட்டிய கரும்பு பாதியில் நிறுத்தியதால் சர்க்கரை ஆலை அலுவலகத்தில் தனது மனைவியுடன் விவசாயி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

வெட்டிய கரும்பு பாதியில் நிறுத்தம்: அதிர்ச்சியில் விவசாயி தர்ணா
நாமக்கல்

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 விலை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கும்பகோணம்

தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக குவிந்துள்ள...

தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக ஏராளமான கரும்புகளை வியாபாரிகள் குவித்துள்ளனர்.

தாராசுரம் காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக  குவிந்துள்ள கரும்புகள்