/* */

You Searched For "#soil"

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க...

ஏரி, குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு! ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி
சங்கரன்கோவில்

அனுமதியின்றி மண் அள்ளிய லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம்

சங்கரன்கோவில் அருகே அனுமதியின்றி செம்மண் அள்ளிவந்த லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம்.

அனுமதியின்றி மண் அள்ளிய லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டம்
பவானிசாகர்

புஞ்சைபுளியம்பட்டி ஊராட்சி சாலையில் மண்ணை வெட்டி கடத்திய 9 வாகனங்கள்...

புஞ்சைபுளியம்பட்டி அருகே ஊராட்சி சாலையில் மண்ணை வெட்டி கடத்திய 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

புஞ்சைபுளியம்பட்டி ஊராட்சி சாலையில் மண்ணை வெட்டி கடத்திய 9 வாகனங்கள் பறிமுதல்
திருப்பத்தூர், சிவகங்கை

அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்

விவசாய இடத்தில் அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி இயந்திரம் பறிமுதல் வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அனுமதியின்றி சவடு மண் அள்ளிய டிராக்டர்கள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்
அரக்கோணம்

அரக்கோணம் அருகே மண் கடத்தல்; லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்

அரக்கோணம் அருகே ஏரியில் சூளைக்கு மண்கடத்திய பொக்லைன் மற்றும் லாரியை வட்டாட்சியர் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தார்.

அரக்கோணம் அருகே மண் கடத்தல்; லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
பாப்பிரெட்டிப்பட்டி

வேப்பிலைப்பட்டியில் மண் கடத்தல் - அதிகாரிகள் உடந்தை என புகார்

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வேப்பிலைப்பட்டியில், அதிகாரிகளின் துணையோடு மண் கடத்தல் நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வேப்பிலைப்பட்டியில் மண் கடத்தல் - அதிகாரிகள் உடந்தை என புகார்
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி: அனைத்து வட்டாரங்களிலும் மண் மாதிரி சேகரிப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும், மண் மாதிரி சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி: அனைத்து வட்டாரங்களிலும் மண் மாதிரி சேகரிப்பு முகாம்
அரியலூர்

அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் அதிகாரி அழைப்பு

அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து சமசீர் உரமிட்டு அதிக லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

அரியலூர் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து கொள்ள வேளாண் அதிகாரி அழைப்பு
கீழ்வேளூர்

நாகை வெள்ளையாற்றில் மணல் திருட்டு, லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்

நாகை மாவட்டம் வெள்ளையாற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரியை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.

நாகை வெள்ளையாற்றில் மணல் திருட்டு, லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்