/* */

Tamil News Online | சிங்காநல்லூர் செய்திகள் | Latest Updates | Instanews

சிங்காநல்லூர்

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு: திமுகவினர்...

எஸ்ஐஎச்எஸ் காலனி இரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பணியை முடிக்க ரூ29 கோடி நிதி ஒதுக்கி அரசாணையை வெளியிடப்பட்டது.

எஸ்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே மேம்பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு: திமுகவினர் கொண்டாட்டம்
க்ரைம்

மாணவி தற்கொலை வழக்கு ; கைதான இளைஞரின் அதிர்ச்சி பின்னணி

கோவை மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் கையில் கத்தியுடன் வீடியோக்கள் பல எடுத்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

மாணவி தற்கொலை வழக்கு ; கைதான இளைஞரின் அதிர்ச்சி பின்னணி
சிங்காநல்லூர்

கோவை: ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா...

கோவை அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை: ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 21 கிலோ கஞ்சா பறிமுதல்!
சிங்காநல்லூர்

சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வெற்றி

சிங்காநல்லூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம், 10 ஆயிரத்து 854 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

சிங்காநல்லூர் தொகுதியில் அதிமுக வெற்றி
சிங்காநல்லூர்

வீட்டில் 1 கிலோ வெள்ளிப்பொருள், தங்க நகை திருட்டு

கோவை சிங்காநல்லூரில், வீட்டின் பூட்டை உடைத்து 2 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வீட்டில் 1 கிலோ வெள்ளிப்பொருள், தங்க நகை திருட்டு
சிங்காநல்லூர்

கோவையில் அடுக்குமாடி குறுந்தொழில் பேட்டை அமைக்கப்படும்: எம்எல்ஏ...

தொழிற் கூடங்கள் வளர்ச்சிக்கு அதிமுக அரசு, கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித முயற்சியும் எடுக்க வில்லை.-எம்எல்ஏ கார்த்திக்

கோவையில் அடுக்குமாடி  குறுந்தொழில் பேட்டை அமைக்கப்படும்: எம்எல்ஏ கார்த்திக்