/* */

You Searched For "scholarships."

குமாரபாளையம்

குமாரபாளையம்: கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள்...

சர்வர் இணைப்பு கிடைக்காததால் கல்வி உதவி தொகை விண்ணப்பிக்க குமாரபாளையத்தில் மாணவ, மாணவியர் தவிப்புக்குள்ளாகினர்.

குமாரபாளையம்: கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் மாணவர்கள் தவிப்பு
அரியலூர்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் செய்ய வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டுகோள்
நாமக்கல்

தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க...

நாமக்கல் மாவட்டத்தில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் தமிழக அரசின் ரூ.50 ஆயிரம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
கல்வி

பொருளாதாரத்தில் நலிவடைந்த தகுதிவாய்ந்த பி.டெக்., மாணவர்களுக்கு கல்வி...

கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக, ஐஐடி மெட்ராஸ், பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆப் இந்தியாவுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ளது

பொருளாதாரத்தில் நலிவடைந்த தகுதிவாய்ந்த பி.டெக்., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு

பீடி, சினிமா, சுண்ணாம்புக்கல், சுரங்க தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு...

பீடி, சினிமா, சுண்ணாம்புக்கல் & டோலோ மைட் சுரங்க தொழிலில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை அதிகரிப்பு

பீடி, சினிமா, சுண்ணாம்புக்கல், சுரங்க தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அதிகரிப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம்...

திருச்சி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
உதகமண்டலம்

கல்வி உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் உயர்த்தி அறிவிப்பு

மேலும் தகவலுக்கு 044-29515942 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

கல்வி உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் உயர்த்தி அறிவிப்பு
திருநெல்வேலி

நெல்லையில் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை

பராமரிப்பு உதவித்தொகை வழங்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.

நெல்லையில் உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
திருச்சிராப்பள்ளி மாநகர்

சிறுபான்மை இன மாணவர்களுக்கு திருச்சி கலெக்டர் சிவராசு வேண்டுகோள்

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

சிறுபான்மை இன மாணவர்களுக்கு திருச்சி  கலெக்டர் சிவராசு வேண்டுகோள்
நாமக்கல்

பிசி, எம்பிசி கல்வி உதவித்தொகை: ஆண்டு வருமான உச்சவரம்பு நீட்டிப்பு

பி.சி, எம்பிசி பிரிவினர் ஸ்காலர்ஷிப் பெற பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிசி, எம்பிசி கல்வி உதவித்தொகை: ஆண்டு வருமான உச்சவரம்பு நீட்டிப்பு
அரியலூர்

கல்வி உதவித்தொகை வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி ஆணை

கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி ஆணை