/* */

You Searched For "#SankarankovilNews"

சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே சட்டவிராேதமாக மதுபானங்கள் பதுக்கல்: 14 பேர் கைது

சங்கரன்கோவிலில் சட்ட விரோதமாக மது பானங்கள் பதுக்கி வைத்திருந்த 14 பேர் கைது. 200-க்கும் மேற்பட்ட மதுபானங்கள் பறிமுதல்.

சங்கரன்கோவில் அருகே சட்டவிராேதமாக மதுபானங்கள் பதுக்கல்: 14 பேர் கைது
சங்கரன்கோவில்

மேலநீலிதநல்லூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ ராஜா தீவிர...

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் ராஜா தலைவரை ஆதரித்து சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பு.

மேலநீலிதநல்லூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து எம்எல்ஏ ராஜா தீவிர பிரச்சாரம்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே திமுக வேட்பாளர்களை ஆதரித்து கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ்...

சங்கரன்கோவில் அருகே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ் தீவிர பிரச்சாரம்.

சங்கரன்கோவில் அருகே திமுக வேட்பாளர்களை ஆதரித்து கேகேஎஸ்எஸ்ஆர் ரமேஷ் தீவிர பிரச்சாரம்
சங்கரன்கோவில்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: சங்கரன்கோவில் பகுதிகளில் அமமுகவினர் தீவிர...

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் அமமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல்: சங்கரன்கோவில் பகுதிகளில் அமமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில்

மேலநீலிதநல்லூர் பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்எல்ஏ...

மேலநீலிதநல்லூர் பகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்எல்ஏ, திமுக மாவட்ட செயலாளர் வாக்கு சேகரிப்பு.

மேலநீலிதநல்லூர் பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து எம்எல்ஏ பரப்புரை
சங்கரன்கோவில்

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: கனிமொழி எம்பி...

சங்கரன்கோவில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கனிமொழி தலைமையில் நடைபெற்றது.

திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்: கனிமொழி எம்பி பங்கேற்பு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில்: மாற்றுதிறனாளியின் விருப்பத்தை நிறைவேற்றிய பாஜக

பாஜக வேட்பாளர் மாற்றுதிறனாளியின் விருப்பத்தை ஏற்று அவருடைய சொந்த ஊருக்கு சென்று கொடியேற்றிய பாஜக மாநிலதலைவர் அண்ணாமலை.

சங்கரன்கோவில்: மாற்றுதிறனாளியின் விருப்பத்தை நிறைவேற்றிய பாஜக அண்ணாமலை
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே சுயேச்சை வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தீப்பெட்டி கொடுத்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

சங்கரன்கோவில் அருகே சுயேச்சை வேட்பாளர் நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு...

தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆலோசனை
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் மத்திய அரசை கண்டித்து கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவிலில் மத்திய அரசை கண்டித்து கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவில்

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கல்லூரி மாணவர்...

சங்கரன்கோவில் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் பதிவிக்கு போட்டியிடும் கல்லூரி மாணவர் பாரதிகண்ணன்.

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கல்லூரி மாணவர் போட்டி