/* */

You Searched For "released"

சினிமா

பிரைமில் வெளியாகும் ஷாருக்கானின் பதான் படம் : ஓடிடி ரிலீஸ் தேதி...

ஷாருக்கான் நடித்து பான் இந்தியா படமாக வெளியாகி வசூலை குவித்த பதான் படத்தில் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரைமில் வெளியாகும் ஷாருக்கானின் பதான் படம் : ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

வெளியானது 'பொன்னியின் செல்வன்' டீசர்..!

இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படடீசர் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. டீசருக்கு நல்ல வரவேற்பு.

வெளியானது பொன்னியின் செல்வன் டீசர்..!
கரூர்

நாங்களும் சளைத்தவர்கள் அல்ல: கரூரில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கரூர் மாநகராட்சியில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டது.

நாங்களும் சளைத்தவர்கள் அல்ல: கரூரில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சாத்தூர்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விருதுநகரில் புதிய வரைவு வாக்காளர்...

விருதுநகர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விருதுநகரில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
கீழ்வேளூர்

இலங்கை சிறையில் இருந்த 5 மீனவர்கள் விடுதலை- நாகை வந்தடைந்தனர்

கொரோனா காரணமாக இலங்கையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு நாகை வந்து சேர்ந்தனர்.

இலங்கை சிறையில் இருந்த 5 மீனவர்கள் விடுதலை- நாகை வந்தடைந்தனர்
தூத்துக்குடி

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சிறப்பு மலர் : தூத்துக்குடியில்...

தூத்துக்குடியில் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் குறித்த சிறப்பு மலரை எம்.ஜி.ஆர் சிலை முன்பு ரசிகர்கள் வெளியிட்டனர்.

உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சிறப்பு மலர் : தூத்துக்குடியில் வெளியீடு
வேடசந்தூர்

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து: சிசிடிவி காட்சிகள்...

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பதினேழு வயது சிறுமியின் இரண்டு கால்கள் முறிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
தியாகராய நகர்

வேளாண் நிதிநிலை அறிக்கை ஆக.14ம் தேதி வெளியீடு

தமிழகத்தில் வேளாண் நிதிநிலை அறிக்கை வருகிற ஆக.14ம் தேதி வெளியிடப்படும் என நிதித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

வேளாண் நிதிநிலை அறிக்கை ஆக.14ம் தேதி வெளியீடு