/* */

You Searched For "#release"

சினிமா

'மகிழ்ச்சி அண்ணா..!' - உதயநிதிக்கு சிலம்பரசனின் வீடியோ..!

'வெந்து தணிந்தது காடு' படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் நிலையில் அவருக்கு சிலம்பரசன், தனது மகிழ்வைத் தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி அண்ணா..! - உதயநிதிக்கு சிலம்பரசனின் வீடியோ..!
சினிமா

'இரவின் நிழல்' இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியீடு..!

இயக்குநர் ஆர்.பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை வெளியிடுகிறார்.

இரவின் நிழல் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று வெளியீடு..!
தென்காசி

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க கோரிக்கை

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை மனு.

28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க கோரிக்கை
திருவண்ணாமலை

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை துணியால் வாயைக் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்.

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்
உதகமண்டலம்

கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனில் தளர்வு

வழக்கின் அனைத்து வாய்தாக்களுக்கும் தவறாமல் ஆஜராகவேண்டும் என உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவு.

கோடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீனில் தளர்வு
உதகமண்டலம்

நீலகிரியில் பரீசீலனை செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மாவட்டத்தில் மொத்தம் 1,382 மனுக்களில் 22 தள்ளுபடி செய்து 1,360 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

நீலகிரியில் பரீசீலனை செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல்...

திருவண்ணாமலை நகராட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை நகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
இராமநாதபுரம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுவிக்க கோரி குடும்பத்தினர் மனு

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுவிக்க கோரி அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மனு கொடுத்தனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுவிக்க கோரி குடும்பத்தினர் மனு
விருத்தாச்சலம்

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்...

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கோட்டாட்சியர் ராம்குமார் வெளியிட்டார்.

விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
ஈரோடு

ஈரோடு: மாநகராட்சி, 4 நகராட்சி , 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல்...

நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு ஈரோடு மாநகராட்சி 4 நகராட்சி , 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு.

ஈரோடு: மாநகராட்சி, 4 நகராட்சி , 42 பேரூராட்சிகளில் வாக்காளர் பட்டியல் வெளியீடு