/* */

You Searched For "#Recovery"

கடையநல்லூர்

மலை உச்சியில் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

தமிழக - கேரள எல்லை வனப்பகுதியின் மலை உச்சியில் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலத்தை மீட்டு காவல்துறையினர் விசாரணை.

மலை உச்சியில் கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
ஈரோடு

வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற கூலி தொழிலாளி பிணமாக மீட்பு

அந்தியூர் அருகே வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற கூலி தொழிலாளி இன்று காலை தவிட்டுப்பாளையம் பெட்ரோல் பங்க் அருகில் பிணமாக மீட்கப்பட்டார்

வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற கூலி தொழிலாளி பிணமாக மீட்பு
சேந்தமங்கலம்

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள்: 15 நாட்களில் மீட்டு...

கொல்லிமலையில் போலீசாரால் பறிமுதல் செய்த வாகனங்களை 15 நாட்களுக்குள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்டுக் கொள்ளலாம்.

பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள்: 15 நாட்களில் மீட்டு காெள்ள அறிவிப்பு
கவுண்டம்பாளையம்

முட்புதரில் அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

கைகால்கள், கழுத்துடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில், பெட்சீட்டில் சுற்றப்பட்டு பெண் சடலம் கிடப்பது தெரிய வந்தது.

முட்புதரில் அழுகிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
ஈரோடு

கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் மீட்பு

வெள்ளோட்டில் ஆதிநாராயன பொருமாள் கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம் இந்துசமய அறநிலைத்துறையினால் மீட்பு.

கோவிலுக்கு சொந்தமான இரண்டே முக்கால் ஏக்கர் நிலம்  மீட்பு
ஈரோடு மாநகரம்

பிச்சைக்காரன் ஓடைப்பள்ள தண்ணீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

பிச்சைக்காரன் ஓடைப்பள்ள தண்ணீரில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்பு.

பிச்சைக்காரன் ஓடைப்பள்ள தண்ணீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
குன்னூர்

கழுத்தில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டெருமை மீட்பு

கோத்தகிரி அருகே கழுத்தில் நைலான் கயிறு மாட்டி உயிருக்கு போராடிய காட்டெருமையை வனத்துறையினர் மீட்டனர்.

கழுத்தில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டெருமை மீட்பு
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு

திருப்பூர் நல்லிகவுண்டர் நகர் பகுதியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான 15 கோடி நிலம் மீட்கப்பட்டது.

திருப்பூரில் கோவிலுக்கு சொந்தமான ரூ. 15 கோடி நிலம் மீட்பு