/* */

You Searched For "#rationshop"

மயிலாடுதுறை

திருவெண்காடு ரேஷன் கடை, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர்...

திருவெண்காடு ரேஷன் கடை மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் லலிதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவெண்காடு ரேஷன் கடை, நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
தேனி

கை ரேகை வேண்டாம்.கையெழுத்து போதும்: தேனி கலெக்டர் அதிரடி உத்தரவு

சர்வர் பிரச்னை காரணமாக கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் உள்ளதால், கையெழுத்து பெற்றுக் கொண்டு பொருட்கள் வழங்க கலெக்டர் முரளீதரன் உத்தரவு

கை ரேகை வேண்டாம்.கையெழுத்து போதும்: தேனி கலெக்டர் அதிரடி உத்தரவு
காஞ்சிபுரம்

ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலையை தி.மு.க.வினர் வழங்கியதால் பரபரப்பு

காஞ்சிபுரம் அருகே நியாய விலை கடையில் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரேஷன் கடையில் இலவச வேட்டி சேலையை தி.மு.க.வினர் வழங்கியதால் பரபரப்பு
மண்ணச்சநல்லூர்

திருச்சி அருகே ரேஷன் பொருட்கள் முறையாக வழங்ககோரி முற்றுகை போராட்டம்

திருச்சி அருகே ரேஷன் பொருட்கள் முறையாக வழங்ககோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

திருச்சி அருகே ரேஷன் பொருட்கள் முறையாக வழங்ககோரி முற்றுகை போராட்டம்
ஈரோடு

அந்தியூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார் எம்.எல்.ஏ.

அந்தியூர் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் பணியை எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.

அந்தியூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் ஆய்வு செய்தார் எம்.எல்.ஏ.
கிள்ளியூர்

ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் வாக்குவாதம்

குமரியில் ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் முறைகேடு நடைபெற்ற நிலையில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் வாக்குவாதம்
செங்கம்

நியாய விலை கடை , பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் நியாய விலை கடை திறப்பு, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா நடைபெற்றது

நியாய விலை கடை , பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே ரேஷன் கடை நிர்பந்தத்தால் தடுப்பூசி போட்ட முதியவர்...

குமாரபாளையம் அருகே ரேஷன் கடை நிர்பந்தத்தால் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர் பாதிப்புக்குள்ளாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையம் அருகே ரேஷன் கடை நிர்பந்தத்தால் தடுப்பூசி போட்ட முதியவர் பாதிப்பு
காஞ்சிபுரம்

எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய வண்ணத்தில் ரேஷன் கடைகள்

பொதுமக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், நியாயவிலை கடைகள் மஞ்சள் வண்ணத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.

எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய வண்ணத்தில் ரேஷன் கடைகள்
குமாரபாளையம்

புதிய ரேசன் கடையை திறக்கக்கோரி குமாரபாளையம் டிஎஸ்ஒ-விடம் மனு

வெப்படை பகுதியில் புதியதாக கட்டப்பட்ட ரேசன் கடையை திறக்ககோரி, குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.

புதிய ரேசன் கடையை திறக்கக்கோரி குமாரபாளையம் டிஎஸ்ஒ-விடம் மனு
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே ரேஷன் கடையில் தடுப்பூசி சான்றிதழ் கேட்டதால்...

குமாரபாளையம் அருகே ரேசன் கடையில் தடுப்பூசி சான்றிதழ் கேட்டதையடுத்து பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் அருகே ரேஷன் கடையில் தடுப்பூசி சான்றிதழ் கேட்டதால் பரபரப்பு