You Searched For "#rationrice"
மாதவரம்
ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூரிலிருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த 12 டன் ரேஷன் அரிசியை குடிமை பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் 900 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
குமாரபாளையத்தில் 900 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தர்மபுரி
தர்மபுரியில் ரேசன் அரிசி கடத்திய ஒருவர் கைது
குண்டல் பட்டி அருகில் குடிமை பொருள் வழங்கல் பதுக்குதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளூர்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவள்ளூரில் ரயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 450 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருத்தணி
லாரி மூலம் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்:...
திருத்தணி அருகே லாரி மூலம் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியுடன் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி
திருவள்ளூர் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது
ஆந்திராவிற்கு கடத்த இருந்த 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து ஒரு நபரை கைது செய்தனர் .

இராசிபுரம்
கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் ரேசன் அரிசி பறிமுதல்
வெண்ணந்தூர் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்ட 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

குமாரபாளையம்
ஒரு டன் ரேஷன் அரிசி கடத்திய ஆம்னி வேன் பறிமுதல்: 3 பேர் கைது
குமாரபாளையத்தில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தியதாக ஆம்னி வேன் கைப்பற்றி 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்
நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்
நாமக்கல் அருகே காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மதுரை மாநகர்
மதுரை அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
மதுரை அருகே 5 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

மாதவரம்
செங்குன்றம் அருகே 25டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 6 பேர் கைது
செங்குன்றம் அருகே 25 டன் ரேஷன் அரிசி, 5 டன் ரேஷன் கோதுமை கடத்தியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி
பழவேற்காட்டில் படகு மூலம் கடத்த இருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
பழவேற்காட்டில் கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் ரோந்து பணியின் போது படகில் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.
