/* */

You Searched For "#RainImpactNews"

புதுக்கோட்டை

கன மழையால் வெள்ளக்காடான புதுக்கோட்டை மற்றும் கிராமங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை ஓய்ந்து வெயில் அடித்து மழை நீர் வடிய தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்

கன மழையால் வெள்ளக்காடான புதுக்கோட்டை மற்றும் கிராமங்கள்
மேலூர்

பருவ மழையால் 10 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிப்பு: அமைச்சர்...

. வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்தால் மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

பருவ மழையால் 10 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள்  பாதிப்பு: அமைச்சர் தகவல்
புதுக்கோட்டை

வீட்டிற்குள் புகுந்த மழை நீர்: சாலையிவ் தஞ்சமடைந்த பொதுமக்கள்

மழை நீடித்து வருவதால் நாங்கள் செய்வதறியாது சாலையிலேயே இருப்பதாகவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளார்

வீட்டிற்குள் புகுந்த மழை நீர்:  சாலையிவ் தஞ்சமடைந்த   பொதுமக்கள்
திருப்பரங்குன்றம்

மதுரையில் பலத்த மழை: மரம் சாய்ந்து ஆட்டோ சேதம்

ஆரப்பாளையம் கிராஸ் ரோடு எதிரே உள்ள சாலையில் மிகவும் பழமையான மரம் ஒன்று இன்று காலை பெய்த மழையில் வேரோடு சாய்ந்தது

மதுரையில் பலத்த மழை:  மரம் சாய்ந்து ஆட்டோ சேதம்
பேராவூரணி

பேராவூரணியில் தொடர் மழை:பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள்...

பேராவூரணியில் தொடர் மழை காரணமாக 10 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன இதில் 2 மாடுகள் 6 ஆடுகள் உயிரிழந்தன

பேராவூரணியில் தொடர் மழை:பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி
சோழிங்கநல்லூர்

கேளம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் மழையால் பாதித்த மக்களை சந்தித்தார்

கேளம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கேளம்பாக்கம் ஒன்றிய கவுன்சிலர் மழையால் பாதித்த மக்களை சந்தித்தார்
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால்...

அசோக் நகர் அருகில் உள்ள திருநகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்

புதுக்கோட்டையில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
புதுக்கோட்டை

மழை நீரில் மூழ்கிய பூக்கடைகள் விற்பனையாகாமல் தவிக்கும் வியாபாரிகள்

மழைநீர் கடந்து செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக வழிவகை செய்தால் மட்டுமே தங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்கும்

மழை நீரில் மூழ்கிய பூக்கடைகள் விற்பனையாகாமல் தவிக்கும் வியாபாரிகள்
உசிலம்பட்டி

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: மதுரை நகரில் கழிவு நீர் வீடுகளில்...

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கழிவு நீர் கால்வாயை சீரமைக்க மனு அளிக்கவுள்ளனர்

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை: மதுரை நகரில் கழிவு நீர் வீடுகளில் புகுந்தது
திருப்பத்தூர், சிவகங்கை

பாராமரிக்கப்படாத கண்மாய் வடிகால்: 160 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்...

குடிமராமத்து பணிகளை சரிவரச்செய்யாத தால் பல லட்சம் மதிப்புள்ள நெல், வாழை முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது

பாராமரிக்கப்படாத கண்மாய் வடிகால்:    160 ஏக்கர்  நெல் வாழை பயிர்கள் சேதம்
கம்பம்

உத்தமபாளையம் பகுதியில் பலத்த மழை: வெள்ளப் பெருக்கால் நெற்பயிர்கள்...

தேனி மாவட்டம் வீரபாண்டி, உத்தமபாளையம் பகுதியில் பெய்த பலத்த மழையால் பல நுாறு ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன

உத்தமபாளையம் பகுதியில் பலத்த மழை:  வெள்ளப் பெருக்கால் நெற்பயிர்கள் சேதம்