Begin typing your search above and press return to search.
You Searched For "#PotholeRoad"
அரியலூர்
அரியலூர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
அரியலூர் அருகே காத்தான்குடிகாடு கிராமத்தில் சாலையில் உள்ள பெரிய பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விழுப்புரம்
குண்டும் குழியான சாலை: கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் நகராட்சி பகுதியில் குண்டும் குழியான சாலை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
வேலூர்
தூர்வாரப்படாத கால்வாய்கள், குண்டும் குழியுமான சாலைகள்: நம்ம வேலூர்ல...
வேலூர் மாநகராட்சியில் தூர்வாரப்படாத கால்வாய்கள், குண்டும் குழியுமான சாலைகளால் பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் மீது அதிருப்தி
வேளச்சேரி
'இன்ஸ்டாநியூஸ் செய்தி' எதிரொலி: பழுதடைந்த சாலைக்கு விமோசனம்
இன்ஸ்டா நியூஸ் செய்தி வெளியிட்ட நிலையில், வேளச்சேரியில் சிதிலமடைந்த சாலை சீரமைக்கும் பணி துவங்கியது.
செய்யாறு
செய்யாறில் முழுமை பெறாத சிறு பாலம் பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
செய்யாறில் சிறு பாலம் அமைக்கும் பணி முழுமை பெறாததால், பாலத்தை ஒட்டி சாலையில் ஏற்பட்ட பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதி