You Searched For "#polling"
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 26.56 சதவீத வாக்குகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவில் 11 மணி நிலவரப்படி 6.56 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது
கோவை மாநகர்
மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா வாக்கினை பதிவு செய்தார்
நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவில் மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுங்கரா தனது வாக்கினை பதிவு செய்தார்
தென்காசி
உள்ளாட்சி தேர்தல்: தென்காசியில் முதற்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்
ஆலங்குளம், கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஒன்றியங்களுக்கு மட்டும் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
வேலூர்
உள்ளாட்சித்தேர்தல்: வேலூரில் முதல்கட்ட வாக்குப்பதிவு மும்முரம்
வேலூர் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
திருநெல்வேலி
தேர்தலை ரத்து செய்ய வேண்டும்- டாக்டர் கிருஷ்ணசாமி
234 தொகுதிகளிலும் 10,000 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடைபெற்றுள்ளது. எனவே தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து தேர்தலை ரத்து செய்ய...
உதகமண்டலம்
வீல் சேரில் வந்து ஜனநாயக கடமையாற்றிய மூதாட்டி
ஊட்டி சட்டமன்ற தொகுதியில் வாக்கு பதிவு முடிய சற்று நேரமே இருந்த நிலையில் வீல் சேரில் வந்து வாக்களித்த மூதாட்டியை அனைவரும் பாராட்டினார்கள்.ஊட்டி...
திரு. வி. க. நகர்
7 மணியுடன் தமிழக வாக்குப்பதிவு நிறைவு பெற்றது
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மலை 7 மணியுடன் நிறைவடைந்தது.
நாமக்கல்
வாக்குப்பதிவு சதவீதத்தில் நாமக்கல்லுக்கு முதலிடம் : 70.79 சதவீதம்...
வாக்குப்பதிவில் 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் நாமக்கல் முதல் இடம் பிடித்துள்ளது.
மயிலாடுதுறை
பூம்புகார் திமுக வேட்பாளர் வாக்குப்பதிவு
பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நிவேதா முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார்.பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும்...
மொடக்குறிச்சி
'கம்பு ஊன்றியாவது கடமையை செய்வோம்': வாக்களிப்பதில் முதியோர் ஆர்வம்
முதியவர்கள் ஆர்வத்தோடு வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரடியாகச் சென்று வாக்களித்தனர்.
திருவள்ளூர்
அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா தனது மனைவியுடன் வாக்களிப்பு
திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா மனைவியுடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.